எனக்கும் இதுக்கும் சம்பந்தம் கிடையாது.. திடீர் என கை விரித்த ஆர்த்தி..? ஜெயம் ரவியை தூண்டிவிட்டது இவங்களா..?

தமிழ் திரை உலகில் நட்சத்திர தம்பதிகள் தற்போது அதிக அளவு விவாகரத்துகளை செய்கின்ற விஷயங்கள் விரிவாக இணையங்களில் வெளி வந்துள்ளது. அந்த வகையில் ஜெயம் ரவி அண்மையில் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனை அடுத்து தன்னை விவாகரத்து செய்கின்ற விஷயம் தனக்கே தெரியாது ஏன் இப்படி முடிவு எடுத்தார் என புரியவில்லை. என்னையும் என் குழந்தைகளையும் அவர் நினைத்துப் பார்க்கவில்லையா? என்பது போன்ற எமோஷனலான விஷயங்களை ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி பகிர்ந்திருந்தார்.

நைட் பார்ட்டி சரக்கு பொண்ணுங்க சகவாசம்..

இதனை அடுத்து ஜெயம் ரவி தன் மனைவியை பிரிவதற்கு எந்த ஒரு காரணத்தையும் தெரிவிக்காமல் இருந்ததை அடுத்து இணையம் முழுவதும் தற்போது பெண்கள் மத்தியில் நடக்கின்ற குறிப்பாக நடிகைகளின் வீடுகளில் மற்றும் ஹோட்டல்களில் நடக்கின்ற இரவு பார்ட்டியில் நடக்கும் கூத்துகள் பற்றி வெளிவந்துள்ளது.

இதில் குடும்பப் பெண்களாக இருக்கும் பெண்கள் பலரும் நைட் பார்ட்டியில் சரக்கு பொண்ணுகளாக மாறி தன்னை சீரழித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அவரை சார்ந்து இருக்கும் குடும்பத்தையும் தவிக்க விடுகிறார்கள். அது போல தான் ஆர்த்தி விஷயத்திலும் நடந்துள்ளது என பேசி வருகிறார்கள்.

இது போன்ற கலாச்சாரம் தற்போது திரை உலகில் அதிகரித்து இருப்பதால் சிலர் இதைக் கண்டும் காணாமல் போகிறார்கள். அப்படித்தான் தன் கணவரும் இருப்பார் என்று நினைத்து தான் ஆர்த்தி இப்படி செய்திருக்கலாம் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளது.

தூண்டில் புழுவாய் மாறிய ஜெயம் ரவி..

மேலும் ஜெயம் ரவி மிகவும் பொசசிவ் ஆன நபராக இருக்கிறார் தான் தன் தாயிடம் பேசினாரே அவருக்கு பிடிப்பதில்லை என்பது போன்ற கருத்துக்களை தன் பக்கம் ஆர்த்தி வைத்திருக்கிறார்.

மேலும் தான் உருகி உருகி காதலித்த காதல் கணவர் இப்படி ஒரு விஷயத்தை செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை. அவர் என்னையோ என் பிள்ளைகளின் எதிர்காலத்தையோ நினைக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

மேலும் நீண்ட நாட்களாக தன் கணவரை சந்தித்து பேச முடியவில்லை. அத்தோடு அவரை சந்தித்து பேசி இருந்தால் இது போன்ற முடிவினை அவர் எடுத்திருக்க மாட்டார் என உறுதிபட கோரி இருக்கிறார். மேலும் தன் குழந்தைகளின் நிலை என்ன? யாரை அப்பா என்று அழைப்பார்கள் என்ற கேள்வியையும் வைத்திருக்கிறார்.

இதற்கெல்லாம் ஜெயம் ரவி ஒற்றை வார்த்தையில் பதில் அளித்து இருக்கிறார். குழந்தைகள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். மனைவி வீட்டில் தன்னை மதிக்கவில்லை. பல படங்களில் தொடர் தோல்வி இது போன்ற மன அழுத்தத்தால் இருக்கும் இவர் ஈகோ பிரச்சனையின் காரணமாக இந்த முடிவை எடுத்து இருக்கலாம்.

தவிக்கும் ஆர்த்தி..

மேலும் தனது 15 வருட திருமண பந்தத்தில் இருந்து விடுபட ஜெயம் ரவிக்கு எப்படி மனது வந்தது. என்னால் அதை ஒரு நிமிடம் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று தன் பக்கம் இருக்கும் நியாயங்கள் பலவற்றையும் ஆர்த்தி எடுத்து கூறி இருப்பதோடு தான் ஒரு நடத்தையில் மோசமானவள் என்பதை சித்தரித்து இருப்பதால் அதை அப்படியே பேசாமல் விட்டுவிட்டால் அந்த முத்திரை குத்தப்பட்டு விடும்.

எனவேதான் அவர் கூறி இருக்கும் பொய்யை பொய்யாக அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் திரும்பத் திரும்ப நான் என் பக்கம் தவறு இல்லை என்பதை வலியுறுத்தி கூறுகிறேன் என்பதை விளக்கமாக சொல்லி இருக்கிறார்.

எனினும் ஆர்த்தியின் பேச்சில் உண்மை இருப்பதாக பலரும் சொல்லி வருவதை அடுத்து ஜெயம் ரவி யார் தூண்டில் சிக்கி இப்படி செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி இருவரும் ஒன்றாக வாழ்ந்திருக்கலாமே என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version