எகிறி குதிக்கும் முன்னழகு.. சூடு கிளப்பும் ஜான்வி கபூர்..! – வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்..!

1997ஆம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூருக்கு பெண்ணாக மும்பையில் பிறந்தவர்தான் ஜான்வி கபூர். தன் தாயைப் போலவே திரைப்படத்தில் நடிக்க விரும்பியதால் இவர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.

2018 ஆம் ஆண்டு தடக் என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார். இது ஒரு ரீமேக் படமாகும். இந்தப்படம் மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் அடித்த படம்.

இந்தப் படத்தில் நடித்த ஜான்வி கபூருக்கு ஜீ சினி விருது கிடைத்தது. மேலும் முதல் படத்திலேயே இவர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக புகழ் பெற்றார்.

இதனை அடுத்து இவர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் தயாரித்த கோஸ்ட் ஸ்டோரீஸ் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் கார்கில் கேள் ,ரோகி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் அதிக ஆதரவைப் பெற்றார். இவையெல்லாம் இவருக்கு வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை தந்த படங்களாக கருதப்படுகிறது.

இவரது இன்ஸ்டாகிராம் பக்கங்களை அதிக அளவு ரசிகர்கள் ஃபாலோ செய்து வருவதால் இவர் எப்போதும் ரசிகர்களை குஷிப்படுத்த தவறுவதில்லை. அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் உள்ளது. இதை பார்த்த தமிழ் ரசிகர்கள் நீங்களும் உங்க அம்மா போல எப்ப தமிழ் சினிமாவுக்கு வருவீர்கள் என கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தில் உள்ளிருக்கும் அந்த இரண்டும் வெளியே அப்படியே தெரிய… இவரும் ஒரு கையை கழுத்தோடு ஒட்டி வைத்திருக்கின்ற போஸ் மிகவும் சிறப்பாக இருக்கிறது. எதற்காக நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வியை இது கேட்பது போல உள்ளது.

மேலும் உதட்டில் உதட்டு சாயத்தை அதிகமாக போட்டு யாரை என்ன செய்யப்போகிறார் என்று தெரியாமல் துடுக்காக உதடுகள் துடிப்பது போல காட்சியளிப்பது இந்த போட்டோவிற்கு கூடுதல் சிறப்பாக உள்ளது.

இதை அடுத்து இவரது ரசிகர்கள் இந்த புகைப்படங்களை வைத்தகண் வாங்காமல் பார்த்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …