“எவனாவது என்ன பாக்குறானா பாரு..” – ராஷ்மிகா மந்தனா ஜிமிக்கி பொண்ணு வீடியோ..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. வழக்கமான ஆக்ஷன் கதையாக இல்லாமல் வித்தியாசமான முயற்சியை எடுத்திருந்தார் நடிகர் விஜய்.

அவருடைய அந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும். படம் வெளியான போது படம் சீரியல் போலிருக்கிறது.. க்ரிஞ்ச் காமெடிகள் நிறைந்து இருக்கிறது என்று கலவையான விமர்சனங்கள் வந்தன.

ஆனாலும் கூட வசூல் ரீதியாக இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் இடம் பெற்ற ஜிமிக்கி பொண்ணு என்ற பாடலின் வீடியோ வடிவத்தை படக்குழு இடையில் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

இந்த வீடியோ பாடல் வெளியாகி குறைந்த நேரத்திலேயே லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று லைக்குகளை குவித்து வருகிறது. குறிப்பாக இந்த பாடலில் நடிகை ராஷ்மிகா மந்தனா படுமோசமான உடைகளை அணிந்து கொண்டு நடனமாடி இருப்பார்.

இதையும் படிங்க : “ப்பா.. செம்ம பேக் ” – குட்டை பாவாடையில்.. குளுகுளு ராஷ்மிகா மந்தனா..! -ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்..!

இன்னும் சொல்லப்போனால் இந்த பாடலில் நடிகர் விஜய் நடனத்தை விடவும் நடிகை ராஷ்மிகாவின் பளிங்கு தொடையை தான் பலரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று கூறலாம்.

இதனை குறிப்பிடும் விதமாக பல்வேறு கலாய் மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதிலும் குறிப்பாக நடிகர் வடிவேலு பாணியில் எல்லோரும் அடிச்சுகிறாங்களே தவிர எவனாவது பஸ்ல ஏறுறானா பாரு என்ற வசனத்திற்கு பதிலாக எவனாவது என்னை பார்க்கிறானா பாரு என்று நடிகர் விஜய் கதறுவது போல ஒரு மீம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதற்கேற்றார் போலவே நடிகை இந்த பாடலில் தாராளமாக கவர்ச்சி காட்டி ஆட்டம் போட்டு இருக்கிறார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் டீயாக பரவி வருகின்றது.

இதையும் படிங்க : “இது உடம்பா..? இல்ல, ஊத்துக்குளி வெண்ணையா..?..” – முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. சூடேற்றும் சனம் ஷெட்டி..!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version