நேச்சுரல் ப்யூட்டி.. பாத்துகிட்டே இருக்கலாம் போல.. ஜோ பட நடிகை மாளவிகா க்யூட் போட்டோஸ்..!

பொதுவாகவே தமிழ் திரையுலகுக்கு மலையாளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய நடிகைகள் அதிகளவு நடித்து வருகிறார்கள், இது இன்றல்ல சினிமா உலகம் தொடங்கிய காலத்தில் இருந்து நடந்து வருகிறது.

அந்த வகையில் மலையாளத்திலிருந்து தமிழுக்கு நடிக்க வந்த நடிகை மாளவிகா மனோஜின் அழகில் கிறங்கி கிடக்கும் ரசிகர்கள் பட்டாளம் அவரை எப்படியெல்லாம் வர்ணிக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜோ ஹீரோயின்..

பார்க்கப் பார்க்க கொள்ளை அழகு என்று சொல்லக்கூடிய அளவு தனது வசீகர முகத்தால் அனைவரையும் கவர்ந்திருக்கும் நடிகை மாளவிகா மனோஜ் 2012 ஆம் ஆண்டு வெளி வந்த மலையாள திரைப்படமான பிரகாஷன் பரக்கட்டே என்ற திரைப்படத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மலையாள குடும்பத்தைச் சேர்ந்த இவர் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா பகுதியில் வசித்து வந்தார். இவர் தனது பள்ளி படிப்பை சவுதியிலேயே முடித்திருக்கிறார்.

பரதநாட்டியத்தை முறையாக கற்றுக் கொண்டிருக்கும் இவர் மலையாள திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை சரியான முறையில் பயன்படுத்தியதை அடுத்து சின்னத்திரை பிரபலமான ரியோ ராஜ் நடிப்பில் வெளி வந்த ஜோ என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்து அசத்தியிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவதோடு புதிய படங்களுக்கான கொக்கியையும் போட்டு விடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து உள்ளது என கூறலாம். அந்த அளவு படு நேர்த்தியாக ஒவ்வொரு புகைப்படமும் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

நேச்சுரல் ப்யூட்டி..

இயற்கை அழகில் ஜொலிக்கும் நேச்சுரல் பியூட்டியாக திகழும் மாளவிகா மனோஜ் 5 அடி 4 அங்குல உயரம் கொண்டவர். இவரின் எடை தோராயமாக 48 கிலோவிற்குள் தான் இருக்கும் என சொல்லலாம்.

புடவையிலும் சரி, மாடர்ன் உடையிடும் சரி மனதை மயக்க கூடிய வகையில் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இருப்பதை நீங்கள் பார்க்கும் போதே கணித்து விடுவீர்கள்.

கொள்ளை அழகில் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்கும் இவரது ஒவ்வொரு புகைப்படங்களும் ரசிகர்களின் மனதில் ஏதேதோ எண்ணங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருப்பதாக புகைப்படங்களை பார்த்தவர்கள் அனைவருமே கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இவருக்கு புதிய பட வாய்ப்புகள் கட்டாயம் வந்து சேரும் என்பதை தெளிவுபடுத்தி இருக்கும் ரசிகர்கள் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பாருங்கள். உங்களுக்கே புரியும் புடவை முந்தானியில் ரசிகர்கள் அவர் எப்படி முடிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு முறை பார்த்தால் மட்டும் போதாது. பலமுறையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கும் என்ற ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ரசிகர்கள் கேட்காமல் லைக் மற்றும் கமாண்டுகளை கொடுத்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு உங்கள் மனதில் எப்படிப்பட்ட எண்ணங்கள் ஏற்படுகிறது என்பதை எங்களிடம் சொல்லலாம். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து நீங்கள் பெற்ற இன்பத்தை அவர்களுக்கும் அளிக்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *