என்ன இருந்தாலும் 10 பாக்கெட்டா..? ஹனிமூனில் ஜான் விஜய் செய்த கொடுமை..!

தமிழ் திரையுலகில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கும் நடிகர் ஜான் விஜய் மிகச்சிறந்த துணை நடிகராக விளங்குகிறார்.

இவர் துணை கதாபாத்திரங்களை செய்வதை போலவே நகைச்சுவை கதாபாத்திரத்தையும், வில்லன் கேரக்டரையும் பக்காவாக செய்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கிறார்.

நடிகர் ஜான் விஜய்..

நடிகர் ஜான் விஜயை பொறுத்த வரை தலைமகன், ஓரம்போ, பில்லா, ராவணன், அங்காடி தெரு, தில்லாலங்கடி, கோ, கலகலப்பு, சமர், நேரம், பட்டத்து யானை விடியும் முன், திருடன் போலீஸ், வேலைக்காரத்துரை, கபாலி போன்ற படங்களில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியவர்.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் ஜான் விஜய் இடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அந்த கேள்வியில் ஹனிமூனில் என்ன நடந்தது என்ற சுவாரசியமான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.

அடுத்து இந்த பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ஹனிமூன் சமயத்தில் இப்படியா? ஜான் விஜய் பண்ணினாரா? என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.

பத்து பாக்கெட்டா..

அந்த வகையில் திருமணம் ஆன புதிதில் ஜான் விஜய் தனது மனைவியை அழைத்துக்கொண்டு கிராமப் பகுதிக்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

இதற்கு காரணம் தமிழில் வளர்ந்த இவரது மனைவிக்கு கிராமத்தின் சிறப்பு தெரிய வேண்டும் என்பது தான்.

மேலும் கிராமத்திற்கு செல்ல ஏற்பாடுகள் நடந்த வேளையில் இவர்கள் பயணம் செல்லக் கூடிய வகையில் அன்று தேவையான உணவை ஜான் விஜய் சமைத்து தருவதாக தன் மனைவியிடம் கூறியிருக்கிறார்.

அத்துடன் சமைக்க தேவையான பொருட்களை இவர்கள் இருவரும் சென்று வாங்கியதோடு மட்டுமல்லாமல் அடுப்பை எரிக்க தேவையான குச்சிகளையும் சேகரித்து விட்டார்கள்.

ஹனிமூனில் ஜான் விஜய் செய்த கொடுமை..

அவர்கள் சமைக்க அரை கிலோ கறி மற்றும் வேறு சில பொருட்களை வாங்கியதை அடுத்து 10 கிலோ அளவு உப்பினை பெற்றாராம். இதனை அடுத்து அரை கிலோ கறிக்கு 10 கிலோ உப்பா சாப்பிட்ட மாதிரி தான் என்று அவர் மனைவி சொல்லி இருக்கிறார்.

இதை எல்லாம் பொருட்படுத்தாமல் அந்த சாமானங்களை ஏற்றிக்கொண்டு எந்த இடத்தில் சமைப்பது என்பதை முடிவு செய்ய அங்கிருந்து வந்த இவர்கள் சமைக்க சரியான இடத்தை தேடிய எடுத்து ஒரு இடம் அமைந்து விட்டது.

இந்த இடத்தில் சென்று அடுப்பு மூட்டி சமைக்க ஆரம்பித்ததை அடுத்து குரங்குகள் ஒவ்வொன்றாக அந்த இடத்தை நோக்கி வந்ததாக சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து ஹனிமூனில் ஜான் விஜய் பண்ணிய சம்பவம் இது தானா? என்று ரசிகர்கள் வாய் அடைத்து போய் இருப்பதோடு பத்து பாக்கெட் உப்பா? என்ற விஷயத்தை ஹைலைட்டாக பேசி சிரித்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version