இதெல்லாம் ரொம்ப தவறுங்க.. என்ன பண்ணி வச்சிருக்கீங்க எங்க தலைவனை.. திடீர் ட்ரெண்டாகும் Johnny Sins வீடியோ..!

Johnny Sins : அந்த மாதிரியான படங்களில் நடித்து இளவட்டங்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகராக இருப்பவர் ஜானி சின்ஸ். அமெரிக்கா பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த இவருடைய உண்மையான பெயர் ஸ்டீபன் வோல்ஃப் என்பதாகும்.

தற்போது 45 வயதாகும் இவர் தன்னுடைய ஆரம்ப காலத்தில் கட்டுமான பொறியாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

Johnny Sins

தன்னுடைய 24 வயதிலேயே தன்னுடைய தலைமுடிகள் உதிர்வதை கவனித்த இவர் 28 வயதில் தன்னுடைய அனைத்து தலைமுடிகளையும் இழந்து இருக்கிறார்.

இதனால் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளான இவர் தான் பணியாற்றி வந்த வேலையில் இருந்து விலகி இருக்கிறார்.

அதன் பிறகு அந்த மாதிரியான படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைக்கவே அதனை தன்னுடைய தொழிலாக மாற்றிக் கொண்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தான் இவர் முதன் முதலில் நடித்திருந்தார். ஆயிரம் பேர்களில் ஒருவராக நடித்த இவர் தான் முதன் முறையாக கிரவுட் ஃபண்டிங் மூலம் அந்த மாதிரியான படத்தை எடுத்தவர் என்பது குறிப்பிடதக்கது.

Ranveer Singh

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்திருக்கிறார் ஜானி சின்ஸ்.

இந்த விளம்பர படம் தான் இன்று மாலை முதல் இணைய வட்டாரத்தில் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் இதெல்லாம் ரொம்ப தவறுங்க.. என்னுடைய தலைவனை இப்படி லேகியம் விற்கும் அளவுக்கு இறக்கி கொண்டு வந்துட்டீர்களே.. என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …