அட்டைப்படத்திற்கு அது தெரிய போஸ்.. அலற விடும் அரபிக்குத்து ஜோனிடா காந்தி..!

 சமீபத்தில் வெளியான இப்படத்தின் அரபி குத்துப் பாடலை பாடிய பாடகி தான்  ஜோனிடா காந்தி. அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும்  விரும்பி கேட்கப்பட்ட பாடல் என்பதால் இவர் புகழின் உச்சிக்கு சென்றார். மேலும் தனது ஒற்றை அரபி குத்துப் பாடலின் மூலம்  ரசிகர்களின் இதயங்களில் குடிபுகுந்தார்.

இன்னும் இந்தப் பாடல் வரிகளான ஹலமதி ஹபிபோ…. ஹலமதி ஹபிபோ….என்ற பாடலை  மழலைகள் கூட அவர்கள் பாணியில் பாடி வருவது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றுதான்.

 இந்தப் பாடல் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கலக்கி வருகிறது மேலும் இந்தப் பாடலானது இணையத்தில் வைரலாகப் பரவி ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறலாம். எங்கு சென்றாலும் எந்த பாடல் ஒலிக்காத இடமே இல்லை என்று கூறுமளவுக்கு ஃபேமஸ் ஆனதே இந்த பாடலை ஜோனிடா காந்தி மற்றும் அனிருத் இணைந்து இந்த டெஸ்ட் படத்திற்காக பாடி இருந்தார்கள்.

 கனடாவில் வாழ்ந்து வந்த சோனியா காந்தியை ஏ ஆர் ரகுமான் தான் இந்திய திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் தமிழில் குறிப்பாக மனமே மனமே  மென்டல் என்ற பாடல் வரிகளை மணிரத்தினம் படத்திற்காக பாடி அப்போதே இளைஞர்களின் இதயத்தை ஆக்கிரமித்தார்.

 இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் அனிருத் ஓடு இணைந்து செல்லம்மா செல்லம்மா என்ற பாடலைப் பாடி தெறிக்க விட்டார். மேலும் தற்போது இவர்  கதாநாயகி அந்தஸ்தை அடைய கூடிய சூழ்நிலையில் இருக்கிறார்.ஆம் ஜோனிடா விரைவில் walking talking strawberry ice cream” படத்தில் ஹீரோயினாக அறிமுமாக  உள்ளார்.

எனவே நடிப்பு பாட்டு என பிஸியாக இருக்கும் ஜோனிட்டா காந்தி தற்போது ரோலிங் புக்குக்கு  அட்டைப்படத்திற்காக கொடுத்திருக்கின்ற போஸ்சை பார்த்தால் தாறுமாறாக  ராவாகவே போதை ஏறுவாதக உள்ளது.

மேலும் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வரும் இந்த காட்சிகளை பார்த்து ரசிகர்கள் ஏக்கத்தில்  ஒரு சுற்று இணைத்து விட்டார்கள் என்று கூறலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …