ஜோனிடா காந்தி : கடந்த 1989 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர் நடிகை ஜோனிடா காந்தி கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியதன் மூலம் திரைத்துறையில் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.
தமிழில் ஓ காதல் கண்மணி என்ற படத்தில் இடம்பெற்ற மெண்டல் மனதில் என்ற பாடலை பாடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
ஆனால் பெருவாரியான ரசிகர்களிடம் இவரை கொண்டு சேர்த்தது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற செல்லம்மா என்ற பாடல் தான்.
ஜோனிடா காந்தி
இந்த பாடலில் புடவை சகிதமாக தோன்றி பெருவாரியா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து என்ற பாடலை பாடி இருந்தார்.
இந்த பாடலின் வீடியோவிலும் தோன்றிய இவரை பார்த்து ரசிகர்கள் நீங்கள் ஏன் ஹீரோயினாக நடிக்க கூடாது என்றெல்லாம் கூட அவருக்கு அட்வைஸ் களை செய்தனர்.
அந்த அளவுக்கு அழகு ராணியாக இருக்கும் ஜோனிடா காந்தி இசையில் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகிறாரோ அதே அளவு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு கடத்துவதிலும் ஆர்வம் காட்டுகிறார்.
நீச்சல் உடையில் தன்னுடைய அனைத்து அழகுகளை அளவாக படம் பிடித்து அப்படியே விருந்தாக்கி இருந்தார் அம்மணி.
என்னை வெறுக்கும் நபர்களுக்கு
தன்னுடைய சமூக வலைத்தளங்கள் மூலமாக தன்னுடைய உடல் அழகுகளை ரசிகர்களின் பெண்களுக்கு விருந்தாக்குவதை வாடிக்கையா கொண்டிருக்கும் இவர் தற்பொழுது உடைய எதுவும் அணியாமல் வெறும் துண்டை கட்டிக்கொண்டு படுக்கை அறையில் எடுத்துக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில், என்னை வெறுக்கும் நபர்களுக்கு நான் சொல்கிறேன் என்றால்.. நீங்கள் நான் செய்யக்கூடிய அனைத்தையும் வெறுக்கிறீர்கள்.. ஆனால், நான் செய்யும் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருகிறீர்கள்.. அப்படிஎன்றால் நீங்கள் பொய்யாக என்னை வெறுக்கிறீர்கள்.. நிஜத்தில் என்னை ரசிக்கிறீர்கள் என்று மெசேஜ் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் என்னம்மா டிரஸ் போடாமல் செல்பி எடுத்து போட்டுட்டு இருக்க என்று விளாசி வருகின்றனர்.