பாடகி ஜோனிடா காந்தி ( Jonita Gandhi ) தமிழ் சினிமாவில் தற்சமயம் முன்னணி பாடகிகளில் ஒருவராக வலம் வருகிறார். மேலும் இவருடைய பாடல்கள் அனைத்து மக்களாலும் வெகுவாக கவர்ந்து வருகிறது இந்த நிலையில் பாடகி ஜோனிடா காந்தி தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
Jonita Gandhiபாடகி ஜோனிடா காந்தி இவர் மும்பையைச் சேர்ந்த ஒரு பாடகி ஆவார். ஆரம்ப காலங்களில் நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பாடகியாக தன்னை அறிமுகம் செய்து வந்தார்.பிறகு youtube வலைதளத்தில் பாடல்களை பதிவிட்டு நாளுக்கு நாள் ரசிகர்களை கவர்ந்து வந்தார். இதனிடையே இவருக்கு தமிழ் சினிமாவிலும் பாடகியாக பாடும் வாய்ப்பு கிடைத்தது.
அம்மணி தற்சமயம் தமிழ் சினிமாவில் இளம் இசை அமைப்பாளர்களின் முன்னணியில் வகிக்கும் அனிருத் அவர்களுடன் நிறைய கிசுகிசு செய்திகள் வெளியாகி உள்ளன.
இவர்கள் இருவரும் காதலிக்கின்றனர் என்றும் சமூக வலைதளங்களில் நிறைய பரவப்பட்டு வருகிறது. ஏனெனில் இவர்களுடைய புகைப்படங்கள் வைரல் ஆகி உள்ளதால் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Jonita Gandhiஇந்த நிலையில் அம்மணி ஏற்கனவே சூடு தாங்காமல் வெயிலில் வெந்து அழிந்து போய் இருக்கும் இளசுகளை மேற்கொண்டு தனது ஹாட்டான அங்கங்களை காட்டி அதிர வைத்துள்ளார். இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது முன்னழகை தெரியும்படி அப்பட்டமாக காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.
ஒரு பாடகி இப்படியான உடைகளில் வலம் வருவது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை ஆதலால் இவருக்கு நிறைய ரசிகர்களும் தற்சமயம் இருக்கிறார்கள். இணையத்தில் ட்ரெண்டிங் குயின்னாக இப்போது மாறி வருகிறார்.மேலும் இவர் அணிந்துள்ள உடையை குறித்து நிறைய கமெண்ட் களும் ரசிகர்கள் அளித்துள்ளனர் அதில் ஒருவர் குறிப்பிட்டுள்ள கமெண்ட் எதுவாக பரவப்பட்டு வருகிறது.
அதில் அவர் கூறியதாவது டைரி மில்க் சாக்லேட் போல உடைய அணிந்து கடித்து சாப்பிடும் அளவிற்கு இருக்கிறது. இவரது உடல் அமைப்பு என்று வர்ணித்துள்ளார் இதனை நெட்டிசன்கள் இணையங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
Jonita Gandhiமேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.