“ப்பா.. எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல..” – ததும்பும் முன்னழகு.. தகிக்க வைக்கும் ஜோனிடா காந்தி..!

பாடகியும் இளம் நடிகையுமான ஜோனிடா காந்தி தற்போது தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணைய ரசிகர்களையும் அதிரவைத்து வருகின்றது.

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து என்ற பாடலை பாடியதன் மூலம் பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் நிற்பவர் காந்தி, அதுக்கு முன்பே பல்வேறு பாடல்களை பாடி இருக்கிறார்.

என்றாலும் கூட அரபிக் கூத்து பாடலின் லிரிக் வீடியோவில் இடம் பெற்ற இவரை பார்த்து ரசிகர்கள் நீங்கள் ஏன் ஹீரோயினாக நடிக்க கூடாது என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

இதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா தான் தயாரிக்க உள்ள புதிய திரைப்படத்தில் நடிகை ஹீரோயினாக முடிவு செய்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது இந்த படத்தின் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறுகிறார்கள்.

பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கனடா மற்றும் ஆங்கிலம் மலையாளம் என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி இருக்கிறார் ஜெனிடா காந்தி அது மட்டுமில்லாமல் பாலிவுட் மற்றும் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான பாடகிகளில் ஒருவராக அடையாளப்படுத்தப்படுகிறார்.

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தான் இவருடைய முதல் பாடல் பாடியிருந்தார். தொடர்ந்து பல்வேறு இசையமைப்பாளர்களுடன் சேர்ந்து தன்னுடைய குரலை பதிவு செய்திருக்கும் ஜோனிடா காந்தி டாக்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற செல்லம்மா பாடலையும் பாடியிருந்தார்.

இப்படி ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட ஒருவராக இருக்கும் இவர் தற்பொழுது நடிகையாக உருவெடுத்து இருக்கிறார். எனவே தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் தன்னை பின் தொடரக்கூடிய 20 லட்சம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் அன்றாடம் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் ஜோனிடா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் வெளியிட்டிருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களின் கவனத்தையும் எடுத்து வருகின்றது.

Summary in English : Singer cum actress Jonita Gandhi has been creating waves in the media with her latest snaps. Her fans are captivated by her charm and beauty which shines through in all her pictures. She is a popular Indian singer who has been active in the music industry since 2009.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version