“கொட்டும் அருவி.. தோல் நிற டாப்ஸ்..” – முட்டும் முன்னழகை காட்டி.. சூடேற்றும் “அரபிக்குத்து” ஜோனிடா காந்தி..!

பின்னணி பாடகியாக தன்னை ரசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்திக்கொண்ட பாடகி ஜோனிடா காந்தி நடிகை நயன்தாரா தயாரிக்க உள்ள புதிய திரைப்படத்தில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார் என்பது புதிய தகவல்.

எனவே தமிழ் சினிமா ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக படு கிளாமரான உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து என்ற பாடலை பாடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் ஜோனிடா காந்தி.

இந்த பாடலின் வரிகள் வீடியோவில் இவருடைய அழகை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஏன் ஹீரோயினாக நடிக்க கூடாது என்று கேள்வி எழுப்பி வந்தனர் இந்த கேள்வி அவருக்கு கேட்டதோ இல்லையோ நடிகை நயன்தாராவுக்கு கெட்டு விட்டது.

எனவே, தான் தயாரிக்க உள்ள அடுத்த படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார் நடிகை ஜோனிடா காந்தி. விரைவில் சினிமா நடிகையாகவும் அறிமுகமாக உள்ளார் ஜோனிடா காந்தி தன்னுடைய இணைய பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் என்னால் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக இவர் இந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்த புகைப்படங்களை பார்க்கும் போது நிஜமாகவே உடை அணிந்து இருக்கிறாரா..? என்ற சந்தேகம் வரும் அளவிற்கு இருக்கிறது காரணம் தோல் நிறத்தில் உடையணிந்து கொண்டு ரசிகர்களை சூடு ஏற்றி இருக்கிறார் அம்மணி.

விரைவில் ஹீரோயினாக இவரை திரையில் பார்க்கும் ஆவலில் இருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள். இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam