அடேங்கப்பா… ஜோஸ்வா இமை போல் காக்க படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

திரைப்படங்கள் புதிது புதிதாக வெளி வந்து ரசிகர்களுக்கு விருந்தாக மாறி வரக்கூடிய வேளையில் நேற்று திரையரங்குகளில் ரசிகர்களால் மாபெரும் எதிர்பார்ப்பில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ஜோஸ்வா இமை போல காக்க வெளி வந்து வசூலில் களை கட்டியதா? இல்லையா? என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஜோஸ்வா: இமை போல் காக்க..

பொதுவாகவே கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் வெளிவரக்கூடிய படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பு இருக்கும். அதுபோலத் தான் இந்த படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இதற்கு காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான வருண், ராஹேய் திவ்யதர்ஷினி, விதித்ரா, கிருஷ்ணா, மன்சூர் அலிகான் போன்ற நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.

மேலும் இந்த படத்திற்கான இசையை கார்த்திக் அமைத்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த படமானது படப்பிடிப்பை அதே ஆண்டு நிறைவு செய்தது. எனினும் சில பிரச்சனைகள் காரணமாக தாமதமாக நேற்று படம் வெளிவந்தது.

இதையும் படிங்க: ஹாலிவுட் நடிகைகங்க எல்லாம் ஓரமா போ..அநியாய கவர்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்..

இந்த படத்தின் கதையை பொருத்த வரை அதிரடி ஆக்சன் திரைப்படமான இந்த படத்தில் நாயகன் ஜோஸ்வா மற்றும் நாயகி குந்தவை இருவரும் சந்தித்த உடனேயே காதலிக்கிறார்கள். ஹீரோ பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படைய சேர்ந்தவன் என்ற உண்மை தெரிந்த பின்பு காதலில் விழுந்து இருந்த குந்தவை பிரிந்து விடுகிறார்.

இந்நிலையில் சர்வதேச அளவில் நாயகி குந்தவை போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு கைதான மாபியா கும்பல் தலைவனின் வழக்கை வாதாட இருக்கக்கூடிய நிலையில் அவரது கூட்டாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாயகியை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். அந்த கொலைகார கும்பலிடம் இருந்து எப்படி நாயகி காப்பாற்றப்படுகிறார் என்பது தான் மீதிக்கதை.

முதல் நாள் வசூல்..

தியேட்டரில் படம் பார்க்க சென்றவர்களுக்கு நல்ல திருப்தி இருக்கும் என்று சொல்லக்கூடிய வகையில் முழுக்க முழுக்க அதிரடியான ஆக்ஷன் திரைப்படமாக வெளி வந்துள்ள இந்த படத்தில் ஆங்கில படத்திற்கு நிகராக ஹீரோ உடை அணிந்து கொண்டு சண்டை காட்சிகளில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: அடங்***** இதெல்லாம் கடவுளுக்கே பொறுக்காது.. லெஜண்ட் ஹீரோயின் செஞ்ச வேலையை பாத்திங்களா…?

எனினும் அதிகப்படியான சண்டை காட்சிகள் ஒரு பக்கம் ரசிகர்களை செய்தாலும் பின்னணி இசை பாடல்கள் படத்திற்கு பக்க பலமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

அடேங்கப்பா..

இதனை அடுத்து நேற்று வெளி வந்த ஜோஸ்வா: இமை போல காக்க திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ஆனது 0.09 கோடியாக உள்ளது. இதை எடுத்து ரசிகர்கள் அனைவரும் அடேங்கப்பா ஒரே நாளில் இவ்வளவு வசூலா? என்று ஆச்சரியத்தோடு வாய்ப்பிளந்து இருக்கிறார்கள்.

அத்தோடு இன்னும் கதாநாயகருக்கு நடிப்பை கற்றுக் கொடுத்து நடிக்க வைத்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் ரசிகர்களின் மத்தியில் உள்ளது.

எனவே இந்த படத்தின் முதல் நாள் வசூல் ஆனது தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டதோடு ஒரே நாளில் இவ்வளவு வசூலை செய்திருக்கிறதா? அடேங்கப்பா என்ற ஆச்சரியத்தையும் தந்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version