இதுவரை ஜோதிகாவை இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டீங்க நீச்சல் உடையில் ஜோதிகா..!!

நடிகை ஜோதிகா மும்பையில் பிறந்து வளர்ந்த ஒரு மராட்டிய பெண். நடிகை ஜோதிகா 1999 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் உருவான ‘வாலி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்த படத்தில் தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித்துக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் நீண்ட நேரம் திரையில் வராமல் இருந்தாலும் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்தார்.

பிறகு மீண்டும் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் உருவான ‘குஷி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் முழு நேர நாயகியாக நடித்தார். இவர் தற்சமயம் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் விஜய்க்கு ஜோடியாக அந்த படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் இவருடைய நடிப்பின் திறமையை பார்த்த அனைவருக்கும் ஒரு ஆச்சரியம்,விஜய்க்கும் இவருக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி இந்த படத்தில் நன்கு ஒர்க் அவுட் ஆனது.இந்த படம் இதனாலேயே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இந்த படத்திற்குப் பிறகு இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. நிறைய தமிழ் படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கினார் நாளுக்கு நாள் இவரது நடிப்பின் திறமை வெகுவாக உயர்ந்து கொண்டே போனது.

பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘சந்திரமுகி’ என்னும் திரைப்படத்தின் மூலம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு வித்தியாசமாகவும் அனைவரையும் பயமுறுத்தும் வகையிலும் நடிப்பில் எல்லோரையும் மிஞ்சும் அளவிற்கு நன்றாக நடித்திருந்தார்.

பிறகு கௌதம் வாசுதேவ மேனன் இயக்கிய நடிகர் சூர்யா நடித்த காக்க காக்க என்னும் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பிறகு சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்சமயம் இவர் திருமணத்திற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தபோது எடுத்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

இந்த போட்டோக்கள் அனைத்தும் இவர் பிகினி உடை அணிந்து போஸ் கொடுத்திருந்தார். இதனை பார்த்த அனைவரும் ஜோதிகாவா இது நம்ப முடியலையே என்று சொல்லும் அளவிற்கு கவர்ச்சியாக இருந்தார்.இந்நிலையில் தற்சமயம் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …