சட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை தெரிய ஜோதிகா.. மும்பை சென்றதும் ஆளே மாறிட்டாங்க..

மும்பையில் இருந்து தமிழ் திரை உலகை நோக்கி வந்த நடிகை ஜோதிகா ஆரம்பத்தில் வாலி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்ததை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.

அந்த வகையில் இவர் குஷி படத்தில் நடித்ததை பார்த்து அனைவரும் இவரை கனவு கன்னியாகவே நினைத்து வாழ்ந்தார்கள். அந்த அளவு ரசிகர்களை கட்டி போட வைத்த இவரது நடிப்பு மற்றும் கிளாமர் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துவிட்டது.

நடிகை ஜோதிகா..

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா காக்க காக்க திரைப்படத்தில் சூர்யாவோடு இணைந்து நடிக்கும் போது ஏற்பட்ட காதலை அடுத்து பெற்றோர்கள் சம்மதத்தோடு ஒரு நீண்ட போராட்டத்திற்கு பிறகு சூர்யாவை கைப்பிடித்தார்.

திருமணத்துக்குப் பிறகு திரை உலகை தலை காட்டாமல் இருந்து வந்த ஜோதிகா, 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் தரை உலகில் ரீ என்றி கொடுத்தார். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை அடுத்து தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட் ஆன ஜோதிகாவால் அவர்களது வீட்டில் புகைச்சல் ஆரம்பித்தது. இந்நிலையில் தனது மாமனாரின் சொல்லை மீறி அவர் நடித்து வருவதாக பலரும் பல வகைகளில் பேசி தீர்த்தார்கள்.

அட எந்த வீட்டில் தான் மருமகளுக்கும் மாமனாருக்கும் சண்டை இருந்ததில்லை. அது போலத் தான் இவர்களது சண்டை ஒரு பனிபோராக இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த சூர்யாவையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தற்போது மும்பையில் தனி குடித்தனம் நடத்த சென்று செட்டில் ஆகிவிட்டார் ஜோதிகா.

சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய..

சமூக அக்கறை உள்ளது போல அடிக்கடி பேசி வரும் இவர் நடந்து முடிந்த தேர்தலுக்கு வாக்களிக்க வராமல் இருந்ததை அடுத்து பல்வேறு வகையான விமர்சனங்களுக்கு உள்ளானார்.

அது மட்டுமல்லாமல் தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளாடை தெரியக் கூடிய வகையில் மும்பை வீதிகளில் கிளாமர் ராணியாக உலா வரும் ஜோதிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளி வந்துள்ளது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் திருமணத்திற்குப் பிறகு மாமனாரை விட்டு வெளியேறிய பிறகு இவர் எத்தகைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் திணற வைத்திருக்கிறார் என்று சொல்லிவிட்டார்கள்.

மும்பை சென்றதும் ஆளே மாறிட்டாங்க..

அதுமட்டுமல்லாமல் மும்பைக்கு சென்றதும் ஆளே மாறிட்டாங்க.. என்று சொல்லக் கூடிய வகையில் முன்னழகு எடுப்பாக தெரிய இவர் உடை அணிந்து சிரித்த படி நின்று இருப்பதை பார்த்து அனைவரும் ஷாக்காகி விட்டார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

மேலும் தமிழ், மலையாள படங்களில் ரீஎன்றி கொடுத்த இவர் மீண்டும் ஹிந்தி படங்களில் நடிக்க தான் இது போன்ற ஆடைகளை அணிந்து அனைவரையும் பரவசப்படுத்துகிறாரா? என்ற கேள்விகளையும் அடுக்கடுக்காக ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள்.

இப்போது இந்த புகைப்படத்தை அதிகளவு பார்த்து வரும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் அள்ளித் தந்து இருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version