போதையில் உளறிய நடிகை ஜோதிகா.. ஏர்போர்ட்டில் நடந்த கொடுமை.. விளாசும் பிரபல நடிகர்..!

தற்போது தமிழ் திரை உலகில் நட்சத்திர ஜோடியாக திகழும் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா பற்றி அதிக அளவு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. 

மும்பையில் இருந்து தமிழ் திரை உலகுக்கு இறக்குமதி ஆகி தமிழ் மக்களின் நெஞ்சங்களில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்து தமிழ்நாட்டின் மருமகளாக மாறிய இவர் தற்போது மும்பை வாசியாக மாறிவிட்டார்.

போதையில் உளறிய நடிகை ஜோதிகா..

நடிகர் சூர்யா நடிகர் சிவகுமாரின் மகன் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்நிலையில் சூர்யா தன்னோடு இணைந்து நடித்த ஜோதிகாவை காதலித்ததை அடுத்து அவரது தந்தை சில நெருக்கடிகளை தந்ததை அடுத்து அவற்றை எல்லாம் சமாளித்து ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து தமிழகத்தின் மருமகளாக மாறிய இவர் குழந்தைகள் பிறந்து வளரும் வரை திரையுலகத்தின் பக்கத்தில் தலை காட்டாமல் இருந்த இவர் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு ரீஎன்றி கொடுத்தார்.

இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை மீறி திரைப்படங்களில் தலைக்காட்ட ஆரம்பித்ததை அடுத்து மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே பனிப்போர் வீட்டுக்குள்ளேயே நடந்து வந்தது.

இதைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் ஜோதிகா தன் கணவரோடு தொழில் நிமித்தமாக மும்பைக்குச் சென்று குடியேறுவதாக சொல்லி அங்கு சென்று மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

ஏர்போர்ட்டில் நடந்த கொடுமை.. 

இந்நிலையில் அண்மையில் விமானத்தின் மூலம் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த நடிகை ஜோதிகா தனது மாமனார் வீட்டில் செல்லாமல் ஏர்போர்ட்டிலேயே பிரஸ்மீட்டை முடித்துவிட்டு அப்படியே மும்பைக்கு கிளம்பி சென்று விட்டார்.

அப்படி என்னதான் அவர்களுக்குள் உள்ளது என்று கேட்கக் கூடிய வகையில் இந்த விஷயத்தை பயில்வான் ரங்கநாதன் கையில் எடுத்து பேசி இருக்கிறார்.

அதை அவர் பேசும் போது குடிபோதையில் ஜோதிகா உளறினாரா? என்ற அதிரக்கூடிய வார்த்தைகளை போட்டு பேசியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

இதற்கு காரணம் சென்னையில் ஒரு படத்தின் பிரமோஷனுக்காக மும்பையில் இருந்து சென்னை வந்த அவர் செய்தியாளர்களின் பேட்டிகளுக்கு பதில் அளித்துவிட்டு உடனடியாக மும்பை திரும்பிவிட்டார்.

விளாசும் பிரபல நடிகர்..

ஏற்கனவே நான் சொன்னபடி அவருக்கு சென்னை என்றாலே வேப்பங்காயாக கசக்கிறது. எனது மாமனார் சிவகுமார் மற்றும் மாமியாரின் முகத்தில் முழிக்க கூடாது என்ற எண்ணத்தில் தான் பேசி இருக்கிறார்.

இதற்கு காரணம் அதை உறுதிப்படுத்தக்கூடிய இளமையில் மும்பையில் இருந்து சென்னை ஏர்போர்ட் வரை வந்து அனைவருது கேள்விகளுக்கும் பதில் அளித்தவர் அரை மணி நேரமாவது புகுந்த வீட்டுக்கு வந்து சென்று இருக்கலாம் ஆனால் விரும்பாமல் அடுத்த நொடியை மும்பை நோக்கி பறந்து விட்டார்.

ஒருவேளை ஜோதிகா இப்படி செய்யாமல் இருந்திருந்தால் பயில்வான் ரங்க நாதனின் வாயில் விழுந்திருக்க வேண்டாம் ஏன் இப்படி செய்தாய் என்று பலரும் பல விதமான கேள்விகளை முன் வைத்து இருக்கிறார்கள்.

இப்படி சொன்ன இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைகளாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version