குடும்பத்தில் போட்டா போட்டி..! – மாமனார் சிவக்குமார் முகத்தில் கரியை பூசிய நடிகை ஜோதிகா..!

 நடிகை ஜோதிகா தமிழ் திரைப்படத்தில் ஒரு கனவுக் கன்னியாக வலம் வந்தவர். குஷி படத்தில் போட்ட ஆட்டத்தில் பெருவாரியான ரசிகர்களை தனக்காக வைத்திருப்பவர். இவர் நடிகர் சிவகுமாரின் மகனான நடிகர் சூர்யாவை காதலித்து வந்தார். இவர்களின் காதலை நடிகர் சிவகுமார் ஏற்றுக்கொள்ளவில்லை.

 எனினும் எப்படியோ ஒரு வழியாக சமாளித்து சிவகுமாரின் சம்மதத்தோடு இருவரும் திருமணம் செய்து கொண்டு தங்களது தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள். தற்போது இவர்களுக்கு  அஸ்திக்கு ஒரு மகன், ஆசைக்கு ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

இவர்கள் திருமணம் ஒரு கண்டிசன் போட்டு தான் நடந்திருக்கிறது. அதாவது திருமணத்திற்கு பின்பு நடிகை ஜோதிகா எந்த படத்திலும் நடிக்காமல் குடும்பத்தை பாதுகாத்து வந்தால் மட்டுமே இந்த திருமணம் என கூறிய சிவக்குமாரின்  ஒப்புதலுக்கு இணங்கி தான் நடிகை ஜோதிகா  சூர்யாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

 இதற்குப் பின்பு சில காலம் அடக்கி வாசித்த ஜோதிகா தற்போது திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தனது கணவரான சூர்யா இதற்கு பச்சைக்கொடி காட்டிய போதிலும் மாமனாரான சிவகுமாரின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி இருப்பதால் குடும்பத்தில் பிரச்சனைகள் பல ஏற்பட்டிருக்கிறது.

 இதனைத் தொடர்ந்து தற்போது இவர் 2d புரொடக்ஷன் சார்பில் தயாரித்து வெளியிட்ட  சூரரைப்போற்று படமானது தேசிய அளவில் பல விருதுகளை குவித்தது. அந்த வரிசையில் நடிகை ஜோதிகாவுக்கு சிறந்த  தயாரிப்பாளருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

 இதற்காக நடிகை ஜோதிகாவும் அவரது கணவர் சூர்யாவும் டெல்லி சென்று ஜனாதிபதி கையால் இந்த விருதினை வாங்கி வந்தார்கள். இவ்வளவு திறமை இருக்கக்கூடிய இந்த பெண்ணை வீட்டில் வைத்து முடக்குவது தவறு இல்லையா?

மேடைகளில் பல சொற்பொழிவுகள் ஆற்றி வரும் நடிகர் சிவகுமார் இந்த விஷயத்தை மீண்டும் ஒரு முறை யோசித்தால் நல்லது. நடிகை ஜோதிகாவுக்கு போதுமான அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் நடிகர் சிவகுமார் கொடுப்பாரா?

இல்லை ரியல் மாமனாராக தான் தன்னுடைய செயலை மீண்டும் தொடர்ந்து செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …