ஜோதிகாவின் சொத்து மதிப்பு தெரியுமா..? வாயை பிளந்த ரசிகர்கள்..

தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு ரசிகர் படையை அமைத்துக் கொண்ட நடிகை ஜோதிகா வடக்கிருந்து வந்தவர்.

ஆரம்ப நாட்களில் ஹிந்தி படங்களில் நடித்த இவருக்கு தென்னிந்திய மொழிகளில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து இவர் பல முன்னணி நடிகர்களோடு பல படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை ஜோதிகா..

அந்த வகையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிய நடிகை ஜோதிகா, வாலி திரைப்படத்தில் சிறிய கேரக்டர் ரோலை செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இதையும் படிங்க: அதனால் பிறப்புறுப்பில் ஏற்பட்ட மாற்றம்.. மோசமான அனுபவம் பகிர்ந்த ராதிகா பிரீத்தி..!

இதனை அடுத்து குஷி படத்தில் தனது சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் காக்க காக்க திரைப்படத்தில் நடிக்கும் போது வாரிசு நடிகரான சூர்யாவை காதலித்தார்.

இதனை அடுத்து இந்த விஷயம் நடிகர் சிவகுமாருக்கு தெரிய வர ஆரம்பத்தில் இவர்கள் காதலை வெறுத்த அவர் வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு ஓகே சொன்னதை அடுத்து பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் நடந்தது.

நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட இவர் சினிமாவில் இருந்து சுமார் 6 ஆண்டுகள் விலகி இருந்தார். இதனை அடுத்து 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

ஜோதிகாவின் சொத்து மதிப்பு..

இந்நிலையில் இவர் தொடர்ந்து சினிமாவில் கவனத்தை செலுத்தி வருவதோடு தற்போது பாலிவுட் பக்கம் சென்று அங்கு படத்தில் நடிக்க உள்ள முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் சைத்தான் எனும் திரைப்படம் ஹிந்தியில் வெளி வந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

மேலும் நடிகை ஜோதிகாவின் சொத்து மதிப்பு பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாய் பிளந்த ரசிகர்கள்..

இதற்குக் காரணம் நடிகை ஜோதிகாவின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 330 கோடி இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில் அவர் மும்பையில் வசித்து வரும் வீட்டின் மதிப்பு மட்டுமே எழுபது கோடி ரூபாயாம். மேலும் சென்னையில் 20 சதுர ஆயிரம் அடியில் இவருக்கு சொந்தமாக கட்டிடம் உள்ளதால் இதன் விலை 100 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: உலகமாக கவர்ச்சிடா சாமி.. உலகநாயகி நயன்தாரா தாறு மாறு போஸ்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..

அதுபோக நடிகை ஜோதிகா ஹீரோயினியாக நடிக்க ஒரு படத்திற்கு நான்கு கோடி முதல் ஐந்து கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பயன்படுத்தும் கார்கள் பி எம் டபிள்யு ஏழு சீரியல் ரூபாய் 1.82 கோடி எஸ்யூவி ரூபாய் ஒரு கோடி ஆடி 80 லட்சம் என தெரிய வந்துள்ளது.

அடுத்து ரசிகர்கள் அனைவரும் ஜோதிகாவின் சொத்து மதிப்பை பார்த்து வாய் பிளந்து விட்டார்கள். அப்பாடா.. இவ்வளவு சொத்துக்கு அதிபதியாக ஜோதிகா இருக்கிறாரா? என்ற விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்கள் உடைய படங்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்து செகண்ட் இன்னிங்ஸில் களை கட்டி வருகிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version