முற்றியது மோதல்.. Revenge எடுக்கும் ஜோதிகா.. சிவகுமாரின் ஜாதி பாசம்.. என்ன பிரச்சனை.. உடைத்து பேசிய பிரபலம்..!

மும்பை இறக்குமதியான நடிகை ஜோதிகா தமிழ் திரை உலகில் வாலி படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்ததை அடுத்து தமிழ் திரை உலகில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் குஷி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பை பெற்றார்.

நடிகை ஜோதிகா..

ஜோதிகாவை பொறுத்த வரை தான் நடிக்கக்கூடிய கேரக்டர்களில் அற்புதமாக தனது எக்ஸ்பிரஷனை வெளியிடக்கூடிய இவரை சில பேர் ஓவராக நடிப்பதாக கூட சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யாவை ஜோதிகாவை ஆரம்ப காலத்தில் இருந்தே காதலித்து இருக்கிறார். இந்த காதலானது வளர்ந்து காக்க காக்க திரைப்படத்தில் மிகச் சிறப்பான முறையில் அனைவருக்கும் தெரியும் படி வெளியானது.

இதனை அடுத்து வேற்று இனத்தவரான ஜோதிகா வைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று விடாப்பிடியாக இருந்த காரணத்தால் அரை குறை மனதோடு இந்த திருமணத்தை நடத்தி வைக்க நடிகர் சிவகுமார் ஒப்புக்கொண்டார்.

நடிகை தன் வீட்டுக்கு மருமகளாக வரக்கூடாது என்ற விடாப்பிடி எண்ணத்தில் இருந்த சிவக்குமார் அந்த திரை துறை வழியாகத் தான் குடும்பமே சம்பாதிக்கிறது என்பதை மறந்துவிட்டார். மேலும் சூர்யாவுக்கு திருமணம் செய்து வைத்ததே செய்தியாளர்கள் தான் என்பதை பல இடங்களில் சுட்டிக்காட்ட கூடிய வகையில் பேசி இருக்கிறார்.

முக்கிய மோதல் ரிவென்ஸ் எடுக்கும் ஜோ..

இதனை அடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையிலும் ஜோதிகா விற்கும் அவரது மாமனார் சிவகுமாருக்கும் வீட்டுக்குள்ளேயே பனிப்போர் நடந்ததை அடுத்த மும்பைக்கு தனது கணவரோடு தனி குடும்பம் நடத்த சென்றார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தது சிவகுமாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த சூழ்நிலையில் ஒரு பேட்டி ஒன்றில் சிவகுமார் பேசும் போது நம்ம ஜாதி பொண்ணு தான் சரவணனுக்கு கல்யாணம் பண்ணனும்னு நெனச்சேன். ஆனா அது நடக்கல இப்ப கார்த்தி அத கரெக்டா பண்ணிட்டான் என்று தனது ஜாதி பாசத்தை வெளிப்படுத்தி இருப்பார்.

சிவக்குமாரின் ஜாதி பாசத்தால் பிரச்சனை..

இப்படி சிவகுமார் தனது ஜாதி மீது அதிக அளவு பற்று கொண்டு இருந்த இவர் தான் ஜெய் பீம் எனும் ஜாதிக்கு எதிரான படத்தை எடுத்தார்களா என்று செய்யார் பாலு கேள்வி எழுப்பி இருப்பது அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

மேலும் தனது பேச்சை மீறி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்ததோடு மட்டுமல்லாமல் தன் மகனை கூட்டு குடும்பத்தில் இருந்து பிரித்து மும்பைக்கு அழைத்துச் சென்றதும் இது போன்ற காரணங்களுக்காக தான் என்ற உண்மைகளை புட்டு புட்டு வைத்தார்.

உண்மையை உடைத்த பிரபலம்..

மேலும் 2D என்டர்டைன்மென்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஜோதிகா கையில் இருப்பதால் பாலிவுட்டில் படம் எடுக்கத்தான் சூர்யா அங்கு நிரந்தரமாக தங்கி இருக்கிறாரா என்ற சந்தேகங்கள் கூட எனக்கு உள்ளது என்ற கருத்தையும் முன் வைத்திருக்கிறார்.

இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக படித்து யோசித்துப் பார்க்கும் போது இதனால் தான் ஜோதிகா ரிவென்ஸ் எடுத்து வருகிறாரா? என்ற கேள்விகளை ரசிகர்கள் வைத்திருப்பதோடு இந்த விஷயத்தை இணையத்தில் வைரலாக பரப்பி வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் ஜென்டில்மேன் ஆக கருதியை சிவகுமாருக்குள் இப்படி ஒரு ஜாதி பற்று உள்ளதா? என்பது போல நண்பர்களோடு கலந்து பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version