பூவெல்லாம் கேட்டுப்பார் சூர்யாவை பின்னுக்குத் தள்ளி ஓடும் ஜோதிகா…!

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் வரிசையில் வருபவர் நடிகர் சூர்யா.இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து பல சிரமங்களுக்கிடையே அவர் தந்தையின் அனுமதி பெற்று திருமணம் செய்து கொண்டார்.

 இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில்தான் இவருக்கும் அவருக்கும் காதல் ஒர்க் அவுட் ஆனதாம். திருமணத்துக்குப் பின்பு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்த ஜோதிகா தற்போது சில படங்களில் நடித்து வருவதோடு தயாரிப்பாளர் என்ற முகத்தையும் பெற்றிருக்கிறார்.

தற்போது இவர் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை சூரரைப்போற்று படத்திற்காக பெற்றுவந்தார். இந்த விருதினை பெறுவதற்காக நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து சென்று வந்தது இணையத்தையே கலக்கி இருந்தது.

 இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும் வந்து சேர்ந்தது.மற்ற நடிகைகள் போல சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடிய நபர் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் குடும்ப படங்கள் ஆகியவற்றை பதிவேற்ற மேலும் அவர் செய்த வீடியோக்களையும் பதிவு செய்துள்ளார் .

இந்த  வரிசையில் தற்போது இவர் வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து உள்ளார்கள். தன் கணவர் சூர்யாவின் ஜிம் ஒர்க்கவுட் மிஞ்சும் அளவுக்கு கடுமையான வகை செய்யும் விதத்தில் வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

 இவரது ரசிகர்கள் அவர்களின் உடல் பிட்னஸா இருப்பதற்கு இது தான் காரணமா என்று பாராட்டுதல்களை சொல்லியிருக்கிறார்கள்.

திருமணமான பின்னாலும் இவர் இவ்வளவு கட்டுக்கோப்பாக உடல் எடையை வைத்திருப்பதற்கு காரணம் இந்த ஜிம் ப்ராக்டீஸ் என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

மேலும் பிரபலமான இவர்களே இவரது உடல்களைப்  ஆரோக்கியமாக பாதுகாக்க இருக்க இது போன்ற உடற் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது அடித்தட்டு மக்கள் அனைவரும் இதை உணர்ந்து நடை பயிற்சியோ அல்லது வேறு சில சின்ன சின்ன பயிற்சிகளை வீட்டில் எடுத்துக் கொள்வதின் மூலம் ஆரோக்கியமாக வாழலாம் என்பதை அவர் உணர்த்தி உள்ளார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …