இளம் சிட்டு.. சன்னி லியோனை மிஞ்சும் கவர்ச்சி.. எல்லாமே தெரியுது.. கிறங்கடிக்கும் ஜோவிகா!

விஜய் நடித்த சந்திரலேகா படம் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா. பின்னர் சில திரைப்படங்களில் நடித்த வனிதா, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.

இவரின் திருமணமே பல சர்ச்சைகளை சந்தித்தது. ஆம் முதல் 2 திருமண உறவை தூக்கி எறிந்துவிட்டு அதிலிருந்து வெளியேறிய வனிதா,

வனிதா மகள் ஜோவிகா:

இதையும் படியுங்கள்: நீங்க நெனைக்குற மாதிரி என்கிட்ட அது இல்ல.. எல்லாமே லக் தான்.. நடிகை ஓவியா ஓப்பன் டாக்.!

திரைப்படங்களில் நடித்து ஆரம்பித்தார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

இந்தநிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு விஷூவல் எஃபெக்ட் டெக்னீஷியன் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

ஆனால், அவர் குடிபோதைக்கு அடிமையானதால் திருமணமான சில நாட்களிலே, அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பீட்டர் பாலை வனிதா பிரிந்தார். ஒரு சில மாதங்களில் பீட்டர் பால் இறந்துவிட்டார்.

இதனிடையே வனிதாவின் மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். அந்த நிகழ்ச்சியில் பல விமர்சனத்திற்கும் உள்ளாகினார் .

தொடர்ந்து தன்னுடைய மகள் ஜோவிகாவை எப்படியாவது ஹீரோயினாக்க வேண்டும் என போராடி வருகிறார் வனிதா.

சன்னி லியோனை மிஞ்சும் கவர்ச்சி:

இதையும் படியுங்கள்: கமல் இரண்டாவது மனைவியின் தற்போதைய பரிதாப நிலை..!

அதற்காக அவரை வேறு தோற்றத்திற்கு மாற்றி தொடர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். இது பலரால் விமர்சிக்கபட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சன்னி லியோனை மிஞ்சும் அளவிற்கு இருப்பதாக பலர் கருத்து கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version