கோழி இறகில் ப்ரா.. தொப்புளில் தோடு.. வயசுக்கு மீறிய கவர்ச்சி.. மிரட்டும் பிக்பாஸ் ஜோவிகா..!

கோழி இறகில் செய்யப்பட்ட ப்ரா.. தொப்புளில் தோடு.. வயசுக்கு மீறிய கவர்ச்சியில் பிக் பாஸ் ஜோவிகா. சமீபத்தில் ஒளிபரப்பாகி முடிந்த பிக் பாஸ் ஏழாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரபல நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது படிப்பு முக்கியம் கிடையாது திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்றெல்லாம் ஏக வசனம் பேசியிருந்தார்.

படிப்பு இல்லாமல்..

ஆனால், யாராக இருந்தாலும் அடிப்படை கல்வி அதாவது ஒரு 12 ஆம் வகுப்பு ஒரு டிகிரி யாவது இந்த காலத்தில் வாங்கி வைத்திருந்தால் தான் அது அவர்களுடைய வாழ்க்கைக்கு துணை நிற்கும் படிப்பு இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று ஒரு தரப்பினர் வாதம் வைத்தனர்.

இந்த விவாதத்தின் மூலம் ஜோவிகாவின் பெயர் பட்டி தொட்டி எங்கும் பரவியது. இவருடைய இந்த பேச்சுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் சிலர் பேசினாலும் கூட உச்சகட்டமாக இவருடைய இந்த பேச்சுக்கு எதிர்ப்புகள் தான் எழுந்தன.

படிப்பு இல்லாமல் என்ன செய்துவிட முடியும்..? நீங்கள் ஒரு பணக்கார வீட்டு குழந்தை.. திரை பின்புலம் உள்ளவர். நான்கு படங்களில் நடித்து சம்பாதித்து கொண்டு போய் விடுவீர்கள். நீங்கள் பேசக்கூடிய இந்த பேச்சை பார்க்கக்கூடிய பள்ளி மாணவர்கள் மாணவிகள் ஏதேனும் தவறான முன்னுதாரனமாக எடுத்துக் கொண்டால் அவர்களுடைய வாழ்க்கை என்னவாவது..? என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

சரியான வெடக்கோழி தான்

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்திருக்கும் ஜோவிகா தற்பொழுது திரைப்படங்களில் நடிப்பதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதில் முக்கியமாக தன்னால் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியும் என்பதை திரைப்பட இயக்குனர்களுக்கும் திரை துணை இருக்கும் சொல்லும் விதமாக கிளுகிளுப்பான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில், தற்பொழுது தன்னுடைய தொப்புளில் தோடு மாட்டிக் கொண்டு கோழி இறகில் செய்யப்பட்ட ப்ராவை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கண்ணா பின்னா என கருத்துக்களை கமெண்ட் செய்து வந்தாலும் சில ரசிகர்கள் கோழி சரியான வெடக்கோழி தான் என்று அவருடைய அழகை வர்ணித்தும் கருத்துக்களை பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam