தொப்புளில் வளையம்.. வரம்பு மீறிய கவர்ச்சி.. படவாய்ப்புக்காக இப்படியுமா..?

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டு தொடர்ச்சியாக விமர்சனம் செய்யப்பட்டு வருபவர் தான் நடிகை வனிதா விஜயகுமார்.

இவர் தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

நடிகை வனிதா விஜயகுமார்:

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ஆன விஜயகுமாரின் மகள் ஆவார். மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகளான வனிதா விஜயகுமார் 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அதன் பிறகு அவருக்கு பெரிதாக திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. இதனிடையே. மாணிக்கம், காக்கை சிறகினிலே, நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு உள்ளிட்ட வெகு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

இருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய அளவில் பிரபலத்தை கொடுக்கும்படி எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை .

இதை அடுத்த விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய சர்ச்சைக்குரிய போட்டியாளராக பார்க்கப்பட்டார்.

பிக்பாஸில் வனிதா விஜயகுமார்:

குறிப்பாக இவர் கத்தி பேசும் விதமும், ரவுடித்தனமும் வெகு சீக்கிரத்திலேயே மக்கள் மனதை கவர்ந்து இழுத்தது.

இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட வனிதா விஜயகுமார் தொடர்ந்து YouTube சேனல் மற்றும் சொந்தமாக தொழில் உள்ளிட்டவற்றின் நடத்தி கணிசமான வருமானத்தை சம்பாதித்து வருகிறார்.

முன்னதாக அவர் தன்னுடைய குடும்பத்தாருடன் சொத்து தகராறில் பெரும் பிரச்சனை செய்து வந்து தனது தந்தையான விஜயகுமாரை நடுரோட்டில் இழுத்து அடித்து சண்டை இழுத்தது பெரும் பரபரப்பான செய்தியாக வெளியாகியது.

அந்த விவகாரத்தில் தான் வனிதா யார் என்பதே பலருக்கும் தெரிய வந்தது. இதனிடையே வனிதா விஜயகுமார் தொடர்ச்சியாக திருமண சர்ச்சையில் சிக்கி வந்தார் .

சரியாக அமையாத திருமணம்:

ஆம் அவரது திருமண வாழ்க்கை எதுவும் சரியாக அமையவில்லை. 2000 ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார் 5 வருடம் அவருடன் வாழ்ந்து விட்டு பின்னர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

அதை எடுத்து ராஜன் ஆனந்த் என்பவர் 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட வனிதா 2010 ஆம் ஆண்டு அவரையும் பிரிந்து விட்டார் .

பின்னர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் நடைபெற்றது .

இந்த திருமணத்தின் போது வனிதாவுக்கு வயதுக்கு வந்த இரண்டு பெண் குழந்தைகள் இருந்தார்கள். இது மிக மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகியது.

பின்னர் வெகு சில மாதங்களிலே பீட்டர் பாலை பிரிந்தார். பீட்டர் பால் குடி போதைக்கு அடிமையாகி உடல்நலம் குன்றி மரணித்தும் விட்டார்.

இப்படியான சமயத்தில் தன்னுடைய மூத்த மகளான ஜோவிகாவையும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக களம் இறக்கினார் வனிதா விஜயகுமார் .

அதன் மூலம் மகளை ஹீரோயின் ஆக நடிக்க வைக்க வேண்டும் என்ற ஒரு ஆசையில் தொடர்ச்சியாக கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.

தொப்புளில் வளையம்.. வரம்பு மீறிய கவர்ச்சி:

ஜோவிகா பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் டீன்ஸ் என்ற திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

மேலும் அந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் ஜோவிகா விஜயகுமார் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது .

இப்படியான சமயத்தில் ஜோவிகா தொப்புளில் வளையம் அணிந்து வரம்பு மீறிய கவர்ச்சி கிளாமரை வெளிக்காட்டி போட்டோஷூட் நடத்தி பட வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்த மோசமான புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் வனிதாவை பார்த்து மகளை இந்த அளவுக்கு தவறான பாதையில் கொண்டு செல்கிறீர்களே என திட்டி தீர்த்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version