ஜோவிகா டான்ஸ்.. தீயாய் பரவும் வீடியோ.. ரசிகர்கள் என்ன சொல்றாங்க பாருங்க..!

ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு என்ற பாடல் வரிகளை நினைவு படுத்த கூடிய வகையில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா போட்டு இருக்கும் டான்ஸ் ஆனது சித்தரையில் தீப்பிடித்து எறிய கூடிய வகையில் உள்ளது.

இதையும் படிங்க: ஆபாசமாக கமெண்ட் செய்த ரசிகர்.. நடிகை சங்கீதா கொடுத்த நெத்தியடி பதில்..!

கண்ணும் கண்ணும் நோக்கியா நீ காதல் செய்யும் மாபியா என்ற பாடல்களை பாடி ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் வைரலாக மாறி இருக்கும் இந்த ஆட்டத்தை தொடர்ந்து பார்த்து என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

பிக் பாஸ் ஜோவிகா..

விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 7-ல் பங்கு பெற்ற நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா அம்மாவிற்கு ஏற்ற பெண் என்பதை இந்த சோவில் நிரூபித்து விட்டார்.

நீண்ட நெடிய சினிமா பாரம்பரியம் நிறைந்த குடும்பத்தில் இருந்து வந்த பெண் என்றாலும் பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாமல் தான் வளர்ந்திருக்கிறார் என்று சொல்லக்கூடிய வகையில் நடிகை விசித்ராவிடம் வாயாடல் செய்த விதம் ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து இந்த சோவில் வெற்றியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் பாதியிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய சூழ்நிலைகள் உருவானது.

இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் அபரிமிதமான கவர்ச்சியோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் திணறடித்து வந்தார்கள்.

ஜோவிகாவின் டான்ஸ்..

இதனை அடுத்து அண்மையில் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற வீடியோவில் கருப்பு உடையில் மெர்சலாக காட்சி அளித்திருக்கும் ஜோவிகா, டைட்டான உடலில் மேனி அழகை வெளிப்படுத்தக்கூடிய வகையில் குலுங்கி குலுங்கி போட்ட ஆட்டத்தை பார்த்து கதி கலங்கி போயிருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்த மாதிரியான ஆட்டத்தை இவரிடம் இருந்து சற்றும் எதிர்பார்க்காத இளசுகள் இயக்குனர் பார்த்திபனின் உதவி இயக்குனராக விளங்கும் ஜோவிகாவா? இத்தகைய ஆட்டத்தை போட்டிருக்கிறார் என்ற கேள்வியை முன் வைத்து இருக்கிறார்கள்.

ஹாலிவுட் நடிகைகளையே தூக்கி சாப்பிடக்கூடிய அளவு ஆட்டத்தில் அசத்தி இருக்கும் இவரது ஆட்டம் குத்தால சீசனாக இல்லாமல் எப்போதும் குலுங்கி, குலுங்கி இதே போல கிடைக்குமா? என்று ரசிகர்கள் ஏக்கத்தோடு கேட்டிருக்கிறார்கள்.

ரசிகர்களின் கமெண்ட்..

இந்நிலையில் இந்த ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா? இவருக்கு வில்லி கேரக்டர் தான் செட் ஆகும் என்று ஒரு ரசிகர் கூறி விட மற்றொரு ரசிகரோ என்ன கருமம் இது என்று கேள்வியை எழுப்பி இருப்பதை பார்த்து ஒரு சில ரசிகர்கள் அதை ஆமோதித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: மன்மதன் படத்தில் கம்பைன் ஸ்டடிஸ் பண்ண நடிகை சிந்து துலானி.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

சில ரசிகர்கள் உனக்கு இன்னும் டான்ஸ் ஆடவே தெரியல என்பது போல கமெண்ட் செய்திருப்பதை பார்க்கும் போது எதைத்தான் இவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஜோவிகா ஆர்வமாக இருக்கிறார்.

மேலும் ரசிகர்கள் என்ன சொன்னார்கள் என்பதை நீங்கள் கீழே இருக்கும் கமெண்ட் செய்து பார்த்து படித்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் நீங்களும் இந்த ஆட்டத்தை காண விரும்பினால் கட்டாயம் இந்த லிங்கில் சென்று பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version