“பிதுங்கும் சதை..” – சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி பிக்பாஸ் ஜூலி..! – வைரல் போட்டோஸ்..!

பிக் பாஸ் ஜூலி வெளியிட்டுக் கூடிய சில புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் சினிமா நடிகைகளை ஓரம் கட்டிய என்று அவருடைய கவர்ச்சியை பார்த்து வாயைப் பிளந்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறியவர் நடிகை ஜூலி. அதன் பின்னர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்த ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மூலம் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இந்த நிகழ்ச்சியில் இவருடைய சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்தது.

இதனால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார் நடிகை ஜூலி தற்போது குறும்படங்கள் திரைப்படங்கள் என நடித்து வரும் இவர் ஒரு காலத்தில் வீர தமிழச்சி என்று நெட்டிசன்கள் அழைக்கப்பட்டவர்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டு தற்போது வரை அந்தப் பெயரில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார் பிக் பாஸ் ஜூலி.

மட்டுமில்லாமல் மாடலிங் நடிப்பு என பிஸியாக இயங்கி வரும் இவர் ஹீரோயின்களுக்கு இணையான கவர்ச்சியான உடைகள் அணிந்துக் கொண்டு புகை படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தன்னுடைய காதலன் என்னை காதலித்து பணம் பொருட்களை பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டார் என்று அண்ணாநகரில் இருக்கக்கூடிய மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார் ஜூலி.

இது மிகப் பெரிய சர்ச்சையானது. அதன் பிறகு இவருடைய காதலர் இவரிடம் இருந்து பெற்ற பொருட்களை திருப்பி ஒப்படைத்து விட்டார். அதன் பிறகு ஜூலி மீதுதான் தவறு என்பது ஊர்ஜிதமானது.

இதன் பிறகு தற்போது இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பிஸியாக அதனுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போதைய வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam