KPY பாலாவிடம் உதவி பெற இதை பண்ணா போதும்… குவியும் வாழ்த்துக்கள்..!

KPY பாலா விஜய் டிவியில் அறிமுகம்:

திறமைசாலிகளுக்கு விஜய் தொலைக்காட்சி எப்போதும் வாழ்வளிக்கும். அந்தவகையில் பல இளம் காமெடியன்களை அறிமுகம் செய்த பெருமை ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிக்கு உண்டு.

இதையும் படியுங்கள்: அடி உதை.. போலீஸ்.. கணவர் கொடுமை.. விவாகரத்து.. நடிகருடன் காதல்.. தீபிகா பட்ட கஷ்டங்கள்..!

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பேமஸ் ஆனவர் தான் சென்னையை சேர்ந்த பாலா. தனது தோற்றத்திற்கு திறமைக்கும் சம்பந்தமே இல்லாமல் விஜய் டிவியில் நுழைந்தார்.

ரைமிங் காமெடி திறமை:

குறிப்பாக ரைமிங் காமெடிகளை டைமிங்கில் போட்டு தாக்கி, நடுவர்களை அசரவைத்தது மட்டும் இன்றி, ரசிகர்களையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆன பாலா தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார்.

இதையும் படியுங்கள்: இவரை தான் நான் லவ் பண்ணேன்.. உணர்ச்சிவசப்பட்ட நடிகை மும்தாஜ்.. ரசிகர்கள் ஷாக்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் ஒரு கலக்கு கலக்கிய பாலா, அதன் பின்னர் தற்போது பல படங்களில் பிசியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.

சக்திக்கு மீதிய உதவிகள்:

இதனிடையே பாலா தன்னுடைய சக்திக்கு மீதிய உதவிகளை பொதுமக்களுக்கு செய்து எல்லோருடைய பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். .

இதையும் படியுங்கள்:முதல் புருஷன் பெயரில் டாட்டூ.. அவ இன்னும் அழிக்கல.. இது தான் காரணம்.. பாவனி குறித்து அமீர்..!

சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பதில் ஆரம்பித்து பல்வேறு உதவிகளை செய்து வந்த KPY பாலா….

சமீபத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்த பணியாளர் ஒருவருக்கு இருசக்கர வாகனம் வாங்கி பரிசளித்த வீடியோ வெளியாகி வைரலானது.

இருசக்கர வாகனம் பரிசு:

அதற்கு முன்பாக Youtuber ஒருவரின் விலை உயர்ந்த கேமராவை பார்த்து ஒரு கேமரா 46,000 எங்கள் வீட்டில் வண்டி வாங்க வேண்டும் பத்தாயிரம் கொடு என்றால் செருப்பால் அடிப்பேன் என்று கூறுகிறார்கள்.

ஒரு சைக்கிள் வாங்க கூட வழியில்லை என்று சிரித்தபடியே தன்னுடைய வழிகளை பேசியிருந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனது.

இதையும் படியுங்கள்: சொந்தக்காரன் கொடுத்த பாலியல் தொல்லை.. கடவுளே அவனுக்கு கொடுத்த தண்டனை.. நடிகை ஓப்பன் டாக்…!

இதனை பார்த்த KPY பாலா அந்த பெட்ரோல் பங்க் ஊழியரின் விவரங்களை கண்டறிந்து அவருக்கு ஒரு இருசக்கர வாகனத்தை பரிசளித்திருக்கிறார்.

KPY பாலாவின் இந்த செயலை பார்த்த இணையும் வாசிகள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் KPY பாலாவிடம் உதவி பெறுவதற்கு இப்படி இணைய பக்கங்களில் ட்ரெண்ட் ஆனால் போதும் போல இருக்கே என்றும் அவருக்கென தனியாக கோரிக்கை வைக்க தேவையில்லை.

தேடி வந்து உதவி செய்கிறாரே என்றும் KPY பாலாவுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version