ரம்பா எல்லாம் ஓரமா போ.. தொடையை முழுசாக காட்டி செல்ஃபி.. கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

அம்மா மேனகா சுரேஷ் மலையாள படங்களில் ஹீரோயின் ஆகவும், பாட்டி சரோஜா பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்ததன் மூலம் கீர்த்தி சுரேஷ் மிக சுலபமாக சினிமா துறையில் ஹீரோயினாக நுழைய முடிந்தது .

கீர்த்தி சுரேஷ் 2000 காலகட்டங்களில் குழந்தை நட்சத்திரமாக பல மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் அறிமுகம்:

இதனுடையே விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த “இது என்ன மாயம்” திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக முதன் முதலில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ் .

தமிழை தவிர்த்து மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் .

மிகக்குறுகிய காலத்திலேயே உச்சத்தை அடைந்த கீர்த்தி சுரேஷிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள்.

இது என்ன மாயம் படத்தை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி , ரெமோ , பாம்பு சட்டை, பைரவா , தானா சேர்ந்த கூட்டம், சாமி 2 ,சண்டக்கோழி, சீமராஜா அண்ணாத்த ,மாமன்னன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

கடைசியாக கீர்த்தியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் “ரகு தாத்தா” . இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

படத்திற்கு படம் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி காட்டும் கீர்த்தி சுரேஷுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள்.

விஜய்யுடன் காதல்… வெளிநாட்டு நண்பருடன் திருமணம்?

இதனிடையே விஜய்யுடன் பைரவா மற்றும் சர்க்கார் இன தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்ததால் விஜய்யுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார் .

மேலும், அந்த சமயத்தில் விஜய் சங்கீதா இருவரும் பிரிந்த நேரம் என்பதால் இதுபோன்ற செய்திகள் வெளியானது.

முன்னதாக இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருடன் ஆண்ட்ரியா கிசுகிசுக்கப்பட்டார். மேலும் அனிருத்துடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது.

இதனிடையே நடிகை கீர்த்தி சுரேஷ் வெளிநாட்டை சேர்ந்து தொழிலதிபர் மகன் ஒருவரை திருமணம் செய்யப் போவதாக கூட செய்திகள் வெளியாகி தீயாய் பரவியது.

மேலும் அந்த நபருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியது.

இதனால் கீர்த்தி சுரேஷ் தந்தை மிகுந்த கோபத்திற்கு உள்ளாகி… அவர் கீர்த்தியின் நண்பர் தான் தயவு செய்து இது போன்ற பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள் என கேட்டுக்கொண்டார் .

இப்படியாக கீர்த்தி சுரேஷ் பல காதல் கிசுகிசு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வரும் அவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடியவர்.

தொடையை முழுசாக காட்டி செல்ஃபி:

கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை குறைத்த பிறகு ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறிவிட்டார். பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் பழைய பப்ளியான தோற்றத்தில் கவர்ச்சியை காட்டாமல் ஹோமிலியாக படங்களில் நடித்து வந்த கீர்த்தியை தான் ரசிகர்கள் அதிகம் விரும்பினார்கள்.

அந்த கீர்த்தி சுரேஷ் தான் எங்களுக்கு வேண்டும் என ரசிகர்கள் கேட்கிறார்கள். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் கடந்த வாரம் முழுக்க இப்படித்தான் சென்றது என கூறி கீர்த்தி சுரேஷ் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் .

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதில் மணப்பெண் போல் அலங்காரம் செய்து கொண்டு எடுக்கப்பட்ட போட்டோ சூட் நடத்தியிருக்கிறார்.

அவுட்டிங் சென்றது, நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்லும்போது அழகாக எடுத்துக் கொண்ட மிரர் புகைப்படம் , ஜிம் வொர்க் அவுட் புகைப்படம், வீட்டில் தனது செல்ல நாய் உடன் விளையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கடந்த வாரம் முழுவதும் அவர் மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.

இருந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட இணையவாசிகள் அவரின் ஜிம் ஒர்கவுட் புகைப்படத்தை மட்டும் ஜூம் செய்து பார்த்து

ரம்பா எல்லாம் ஓரமா போ.. தொடையை முழுசாக காட்டி செல்ஃபி.. எடுத்து கிறுகிறுக்க வச்சிட்டியேம்மா என எக்குத்தப்பா ரசித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version