“சிவக்குமார் வீட்டு குத்துவிளக்கா இது..?..” என்ன இப்படி இறங்கிட்டாங்க.. கவர்ச்சி உடையில் ஜோதிகா..

ஜோதிகா சாதனா என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை ஜோதிகா தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்திய நடிகை.

இவர் நடிப்பில் வெளி வந்த வாலி திரைப்படம் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இதனை அடுத்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் வாரிசு நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ஜோதிகா..

தமிழைப் பொறுத்த வரை நடிகை ஜோதிகா 2000 ஆவது ஆண்டில் வெளி வந்த பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, முகவரி, உயிரிலே கலந்து, குஷி போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

2001 இல் தெனாலி, ஸ்டார், டும் டும் டும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற படத்தில் நடித்த இவர் 2002ல் லிட்டில் ஜான், ராஜா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

2003 ஆம் ஆண்டு தூள் படத்தில் நடித்த இவர் பிரியமான தோழி படத்தில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து காக்க காக்க திரைப்படத்தில் நடிகர் சூர்யாவோடு இணைந்து நடித்த போது தான் காதல் பூத்தது.

இதனைத் தொடர்ந்து இவர் த்ரீ ரோசஸ், திருமலை, மன்மதன், பேரழகன், அருள், சந்திரமுகி, மாயாவி, ஜில்லுனு ஒரு காதல், மொழி, 36 வயதினிலே, காற்றின் மொழி போன்ற படங்களில் நடித்து அனைவரையும் அசத்தியவர். கணவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சில நாட்கள் சினிமாவுக்கு பை பை சொன்ன இவர் மீண்டும் இரண்டாவது இன்னிசை ஆரம்பித்து வெற்றிகரமாக நடித்த வருகிறார்

கவர்ச்சி உடையில் தரிசனம்..

பொதுவாகவே திரையுலகில் இருக்கும் நடிகைகள் அனைவருமே சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பார்கள். அதுபோலவே இவரும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார்.

ஆனால் தற்போது இவர் instagramல் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ ஒன்றை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அட இது நம்ம சிவகுமார் சார் விட்டு குத்து விளக்கா? என்ற கேள்வியை கேட்டிருப்பதோடு, என்ன இப்படி கவர்ச்சி கோதாவில் இறங்கிட்டீங்க ஜோதிகா.. என்ற கேள்வியையும் முன் வைத்திருக்கிறார்கள்.

இந்த உடையில் இவர் நடந்து வருகின்ற ஸ்டைலில் அங்கம் முழுவதுமே அங்கும் இங்கும் ஆடுவதால் ரசிகர்கள் ஒரு மார்க்கமாகவே இந்த வீடியோவை பார்த்து சிரித்து வருகிறார்கள்.

எந்த ஒரு வெள்ளைக்கார பெண் பார்த்தாலும் உங்கள் அழகை கண்டு பொறாமை கொள்ளுவாள் என்று சொல்லக்கூடிய வகையில் கையில் செல்போனோடு முகத்தில் சிரிப்போடு நடந்து வந்திருக்கும் பேரழகியை என்னவென்று சொல்வது என்று வார்த்தைகள் கிடைக்காமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

இதனை அடுத்து திருமணத்திற்கு பிறகும் இப்படிப்பட்ட கவர்ச்சி உங்களுக்கு தேவையா? என்று கேட்பது போல ரசிகர்கள் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். மேலும் சில ரசிகர்கள் அழகா.. அம்சமா.. ஒரு பொண்ணு.. என்ற பாடல் வரிகளை பாடி பங்கமாய் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். நீங்களும் இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் நெஞ்சையும் அள்ளிச் செல்லும்.

இந்த வீடியோவை நீங்கள் இந்த URL – ல்  : https://www.instagram.com/p/C3QhOQcvgRX/ சென்று பார்த்து மகிழலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version