நழுவிய Ab ரோலர்.. பொத்தென கீழே விழுந்த நடிகை ஜோதிகா..! – தீயாய் பரவும் வீடியோ காட்சிகள்..!

பிரபல நடிகை ஜோதிகா ( Jyothika ) உடற்பயிற்சி செய்யும் பொழுது நழுவிய சக்கரத்தின் காரணமாக பொத்தென கீழே விழுந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீப காலமாக சினிமா நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர் குறிப்பாக சினிமா நடிகைகளுக்கு என்பது அவர்களுடைய உடல் தான் மூலதனம்.

Jyothika Gym

எனவே அதனை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்வது அவர்களுடைய கட்டாயம் எனவே அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கின்றனர் நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயுமாக இருக்கிறார் தேவ் தியா என இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நடிகை ஜோதிகா திருமணம் குழந்தைகளின் சினிமாவில் இருந்து சில காலம் விலகியிருந்தார்.

Jyothika Gym

தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கும் இவர் தற்பொழுது தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.

இதனால் அன்றாடம் உடற்பயிற்சி செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார் அந்த வகையில் செய்து கொண்டு தலைகீழாக நின்றபடி Ab ரோலரின் இரண்டு பக்கத்தையும் பிடித்தபடி நிற்கிறார் திடீரென அந்த Ab ரோலர் நழுவி விடவே பொத்தென் கீழே விழும் அவருடைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Jyothika Gym

இது ஒரு பக்கம் இருந்தாலும் திருமணம் குழந்தைகளின் ஆகிவிட்ட பிறகும் மீண்டும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்து வரும் நடிகை ஜோதிகாவின் முயற்சியே ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் எங்களுக்கும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆவல் எங்களுக்கு ஏற்படுவதாகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இப்படி பிரபலங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதனை வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை தூண்டி வருகின்றனர்.

Jyothika Gym

அந்த வகையில் சினிமா பிரபலங்களை பாராட்டலாம். நடிகை ஜோதிகா தற்போது கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு கணிசமாக உடல் எடை குறைத்து இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

மீண்டும் சினிமாவில் ஹீரோயினாக முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் போல தெரிகிறது. இவருடைய முயற்சிக்கு பலன் கிடைக்குமா..? இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …