தமிழ் திரை உலகில் 90 காலகட்டங்களில் மிகச்சிறந்த கனவு கன்னியாக இளைஞர்களை கிரங்கடித்த தாரகையாக மின்னிய நட்சத்திரம் தான் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யாவுடன் நடித்த தருணத்தில் ஏற்பட்ட காதலால் இவரையே திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.
திருமணத்துக்குப் பின்பு சினிமாவில் தலையை காட்டாமல் இருந்திருந்த ஜோதிகா ஒரு கட்டத்தில் பெண்மையை மதிக்கின்ற வகையில் இருக்கக்கூடிய கதை அம்சங்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். அதற்கு இவரது கணவரான சூர்யாவும் பச்சை கொடியை காட்டி விட்டார்.
இதனை அடுத்து இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார். தற்போது இவர் தயாரித்து வெளியிட்ட படமான சூரரை போற்று படம் இவருக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது.
ஒரு வயதுக்கு பின்னால் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை புத்திசாலித்தனமாக செய்து ஜோதிகா தற்போது மிகவும் பிஸியாக இருக்கக்கூடிய நடிகைகளின் லிஸ்டில் சேர்ந்து விட்டார்.
இதனை அடுத்து தற்போது மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டியோடு இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் காக இவர் கொஞ்சம் மாஸ் காட்டி நடந்து வந்திருக்கிறார்.
பொதுவாகவே மலையாள படங்கள் என்றாலே மண் சார்ந்த விஷயங்களை வாழ்வியல் மற்றும் வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு கதை இருக்கும் என்பதால் பார்ப்பதற்கே மிகவும் ரசனையாக இருக்கும்.
இந்த மாதிரி கதை அம்சம் கொண்டுள்ள இந்த படத்தில் ஜோதிகா நடிக்க இருப்பதால் இந்த ரீஎண்ட்ரி இவருக்கு மலையாளத்தில் மிகப்பெரிய ஹீட்டை தரும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.
இதனை எடுத்து இந்த படத்தின் ஷூட்டிங் காக ஜோதிகா நடந்து வரும் அழகை பார்த்து அனைவரும் அசந்து இருக்க ஒருவர் அவருக்கு வெயில் ஏதும் பட்டுவிடக் கூடாது என்று குடை பிடித்து வரும் அழகை புகைப்படங்களாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த புகைப்படம் தான் தற்போது வைரவனாக பரவி வருகிறது இதைப் பார்த்த ரசிகர்கள் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கும் படம் மாஸ் ஹிட் ஆகி மேலும் பல மலையாள படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அவர் வாசலை வந்து அடையும் என்று கூறுகிறார்கள்.