டூ பீஸ் நீச்சல் உடையில்.. மொழு மொழு தொடையை காட்டி சொக்க வைக்கும் ஜோதிகா..! – வைரல் போட்டோஸ்.!

நடிகை ஜோதிகா இளம் வயதில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. சினிமாவில் அறிமுகமான புதிதிலேயே நடிகர்கள் அஜித் விஜய் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தனது மார்க்கெட்டை கிடுகிடுவென உயர்த்தி கொண்டவர் நடிகை ஜோதிகா.

ஆரம்ப காலத்தில் இவர் காதல் சம்பந்தப்பட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அனைத்துமே சூப்பர் ஹிட் ஆனது. சினிமா உலகில் பெயரையும் புகழையும் சம்பாதித்துக் வெற்றியை மட்டுமே கண்டு கொண்டிருந்த போது நடிகை ஜோதிகா ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவின் இவர் அவருடைய பெற்றோர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் காத்திருக்க ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

நடிகர் சூர்யாவை காதலிக்கும் போது நடிகர் சிவக்குமார் மற்றும் ஜோதிகா இடையே வார்த்தை போர்களும் நடந்தன. ஒருவழியாக ஜோதிகாவின் திருமணம் நடந்தது அதிலும் நடிகர் சூர்யாவின் அம்மா இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

காரணம் நடிகை ஜோதிகா வேறு மதத்தை சேர்ந்தவர் என்பது தான். இதை தொடர்ந்து நடிகர் கார்த்தி அண்ணனின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க நான் நீங்கள் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவறது அம்மாவிடம்சூரியாவின் திருமணத்திற்கு ஒப்புதலை பெற்று இருக்கிறார்.

இப்படி ஒரு வழியாக நடிகை ஜோதிகா திருமணம் நடந்துமுடிந்தது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை ஜோதிகா மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் மீண்டும் என்று நடிகை ஜோதிகா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது பாலிவுட்டில் சில படங்களில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில், இவரது இளம் வயது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …