நக்மா தெரியும்.. ஜோதிகாவின் இன்னொரு அக்காவை தெரியுமா..? இவங்களும் நடிகை தான்.. இதோ புகைப்படம்..!

வாலி படத்தில் சிறிய கேரக்டர் ரோல் செய்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை ஜோதிகா அதிக அளவு பேஸ் இம்பிரசனை காட்டி ஓவர் ஆக்டிங் ஆக நடிப்பவர் என்ற பேச்சு இன்றும் உள்ளது.

இதனை அடுத்து தமிழ் திரை உலகில் பல படங்களை நடித்த இவர் காக்க காக்க படத்தில் நடிக்கும் போது சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதை அடுத்து திருமணம் செய்து கொண்டார்.

 நக்மா தெரியும்..

பிறகு நடிப்பில் கவனத்தை செலுத்தாமல் இருந்த நடிகை ஜோதிகா 36 வயதினிலே திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து மீண்டும் திரை உலகில் ரீஎன்றி கொடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

எந்த வகையில் தற்போது பாலிவுட் பக்கம் கவனத்தை செலுத்தி வரக்கூடிய ஜோதிகா கடைசியாக ஹிந்தியில் சைத்தான் என்ற படத்தில் நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

அத்தோடு நடிகை ஜோதிகாவின் அக்கா பிரபல நடிகை நக்மா என்பது உங்களில் பலருக்கும் மிக நன்றாக தெரியும். இவரைப் போலவே மற்றொரு சகோதரி இருப்பது உங்களுக்கு பலருக்கும் தெரியாது.

ஜோதிகாவின் இன்னொரு அக்காவை தெரியுமா?

நீங்கள் அந்த சகோதரி யார் என்று தெரிந்து கொள்ள விருப்பப்பட்டால் இந்த பதிவை படித்தால் நிச்சயமாக உங்களுக்கு ஜோதிகாவின் இன்னொரு அக்கா யார் என்பது எளிதில் புரிந்துவிடும்.

இவர் வேறு யாரும் இல்லை. நடிகை ரோஹினி தான். இவர் தமிழில் 1997-ஆம் ஆண்டு வெளி வந்த சிஷ்யா எனும் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் அக்கட தேசத்திற்கு சென்றுவிட்டார்.

தெலுங்கு மட்டுமல்லாமல் பல கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் கடைசியாக தமிழில் அருண்  விஜய் நடிப்பில் வெளிவந்த துள்ளித் திரிந்த காலம் என்ற படத்தில் நடித்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு திரைத்துறை பக்கம் வராத இவர் திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகை ஜோதிகா நடிகை நக்மா மற்றும் நடிகை ரோஷினி மூவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக உள்ளது.

இதோ புகைப்படம்..

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அட இவர்கள் மூவருக்கும் இப்படி ஒரு ஒற்றுமை இருக்கிறதா? இரண்டு சகோதரிகள் இருக்கிறார்களா? என்பது போன்ற கேள்விகளை முன் வைத்து வருகிறார்கள்.

அத்தோடு இணையத்தில் தற்போது வெளி வந்திருக்கின்ற இந்த புகைப்படத்தை திரும்ப பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் கொடுத்து சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து புதிய பட வாய்ப்பு கிடைத்தால் நடிக்க வருவீர்களா? என்ற கேள்வியை முன் வைத்து விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version