கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளை மிஞ்சும் ஜோதிகா..! குவியும் லைக்குகள்..!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய ஒரு முக்கியமான கட்டுரை தொகுப்பு. இதில் தனது அபிலாசைகளை, நிறைவேறாத ஆசைகளை, கனவுகளை அடைய அவர் பட்ட துன்பங்களை துயரங்களை எல்லாம் எழுதி இருப்பார்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

கடைசியில் சினிமாத்துறையில் அவர் புகழ் பெற விரும்பி செய்த விஷயங்களையும் குறிப்பிட்டு இருப்பார். அதில் பல மோசமான கசப்பான அனுபவங்களையும் அவர் பெற்றிருப்பார். அப்போது கிடைத்த அந்த மோசமான அனுபவங்களை தொகுத்து அவர் எழுதியது தான் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற அந்த கட்டுரை தொகுப்பு.

இது அவரையே பார்த்து, அவரே கிண்டலாக கேட்கும் ஒரு கேள்வியாக அந்த கட்டுரைகள் அமைந்திருக்கும். இந்த தொகுப்பு மிக பிரபலம் என்பதால், நடிகர் விஜய் சேதுபதி, நந்திதா நடித்த ஒரு படத்துக்கும் இதையே டைட்டிலாக வைத்திருந்தனர்.

ஜோதிகா

அது போல் இப்போது நடிகை ஜோதிகாவை பார்த்து ரசிகர்கள், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஜோதிகா? என்று கேட்கும் அளவுக்கு அவரது நடவடிக்கைகள் மரபு மீறி போய்க்கொண்டிருக்கின்றன.

பாரம்பரியமான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் நடிகர் சிவக்குமார். கோயம்புத்தூரில் சூலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து படித்த சிவக்குமார், ஒரு கட்டத்தில் அருமை மீசை முளைத்த இளைஞனாக சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வருகிறார்.

பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு சுயம்புவாக நின்று, தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையால் பட வாய்ப்புகள் பெற்று, கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி ஒரு மிகப்பெரிய நடிகராக உருவாகினார்.

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களுடன் நடித்த மூத்த நடிகர் இவர் என்ற பெருமைக்குரியவர்.

அதன் பிறகு கார்த்தி, சூர்யா இருவரும் தனது அவரது திரை வாரிசுகளாக தமிழ் சினிமா துறையில் காலடி வைத்தனர். அவர்களும் தந்தையைப் போலவே ஒரு நல்ல முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றனர்.

மும்பை பெண்

இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த இந்திப் பெண் நடிகை ஜோதிகாவை சூரியா தீவிரமாக காதலிக்கிறார், அவரை திருமணம் செய்ய விரும்புகிறார். துவக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகர் சிவக்குமார், ஒரு கட்டத்தில் அதற்கு ஒத்துக் கொள்கிறார்.

ஆரம்பத்தில் திருமணம் ஆன புதிதில், மாமனார் சிவக்குமாரின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்த ஜோதிகா, அவரது கட்டளை படி சினிமாவில் நடிப்பதை விட்டு விலகினார்.

ஆனால் இரண்டு பிள்ளைகளுக்கு தாயான பிறகு, அவர்கள் வளர்ந்த பிறகு இப்போது முழு மூச்சாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க சிவக்குமார் எதிர்ப்பு தெரிவிப்பதால் சென்னையில் இருந்தால், நம்மால் சினிமாவில் நடிப்பை தொடர முடியாது என்பதற்காக, கணவர் சூரியா மற்றும் பிள்ளைகளுடன் இப்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் ஜோதிகா.

சமீபத்தில் அவர் நடித்த சைத்தான் என்ற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் அஜய் தேவகன், மாதவன் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். அடுத்ததாக ஸ்ரீகாந்த் என்ற பான் இந்தியா படத்தில் ஜோதிகா நடிக்கிறார்.

அதிரடி ஆட்டம்

குடும்பத்துடன் மும்பைக்கு சென்ற பிறகு நடிகை ஜோதிகாவின் அதிரடி ஆட்டம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஜிம்களில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிடுவது, மிக கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கொண்டு பொது இடங்களுக்கு வருவது என்று ஜோதிகாவின் அலப்பரை தாங்க முடியவில்லை.

அந்தரங்க பாகங்களை காட்டி…

அதிலும் 40 வயதுகளை கடந்த நிலையில் ஜோதிகா, தன்னுடன் உடல் அந்தரங்க பாகங்களை அப்பட்டமாக காட்டும் விதமாக, கவர்ச்சி நடிகைகளைப் போல் பொது இடங்களுக்கு வருவது பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

இளம் நடிககைளை மிஞ்சிய கவர்ச்சி

கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளை மிஞ்சும் ஜோதிகாவுக்கு, லைக்குகள் குவிந்தாலும் இதற்குத்தானா ஆசைப்பட்டாய் ஜோதிகா என்றுதான் ரசிகர்கள் எரிச்சலுடன் தங்களது பதிவுகளை செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version