நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்த போஸ்டருக்கு ரசிகர் குழு மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எதிரி கிடக்கிறது இந்த படத்தின் சூட்டிங்குகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது.
இது ஒரு பக்கம் இருக்க தற்போது நடிகர் ஜோதிகா தனது மனைவி நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் பிரபல மலையாள நடிகர் ஒருவரை ரகசியமாக சந்தித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்த படமான தளபதி 67 நடிகர் சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிற தகவலும் வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் நடிகர் சூர்யா மற்றும் விஜய் இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : “ப்பா.. செம்ம பேக் ” – குட்டை பாவாடையில்.. குளுகுளு ராஷ்மிகா மந்தனா..! -ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்..!
இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் அவருடைய மனைவி ஜோதிகா இருவரும் பிரபல மலையாள நடிகர் பிரிதிவிராஜுடன் சந்தித்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த படப்பிடிப்பு தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்ததா..? என்ற கேள்வியும் எழுப்பி விடுகிறது. மேலும் நடிகர் தளபதி 67 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் வட்டமடித்து வருகின்றது.
இவற்றை வைத்து பார்க்கும் பொழுது தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் சூர்யா மற்றும் பிரித்திவிராஜ் ஆகியோர் பங்கேற்க கூடிய சில காட்சிகள் இடம் பெறும் என்று தெரிகிறது .என்ன உண்மை என்பதை பொருத்தது தான் பார்க்க வேண்டும். இதனை அறிந்த ரசிகர்கள் ஒருவேளை இப்படி இருக்குமோ..? என்ற கேள்வியும் எழுப்பி வருகிறார்கள்.
இதையும் படிங்க : “இது உடம்பா..? இல்ல, ஊத்துக்குளி வெண்ணையா..?..” – முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. சூடேற்றும் சனம் ஷெட்டி..!