பதின்ம வயதில் பருவமொட்டாக.. நெகு நெகு தொடையை காட்டும் ஜோதிகா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழக ரசிகர்களால் அன்போடு ஜோ என்று அழைக்கப்படும் ஜோதிகா வாரிசு நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனது திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு பை பை சொல்லி இருந்தாலும் இடையில் கணவன் கொடுத்த சப்போர்ட் காரணத்தால் மீண்டும் திரையுலகில் களம் இறங்கி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.

மேலும் நடிகையாக மட்டுமே வலம் வந்த இவர் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் தனது பன்முகத்திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வரிசையில் தயாரிப்பாளராக இவர் தயாரித்த சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த தயாரிப்பாளர் என்ற தேசிய விருதை இவர் பெற்றிருக்கிறார்.

திருமணத்திற்கு முன்னால் இவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் கிட்டை கொடுத்தது என்று சொல்லலாம்.அந்த வரிசையில் கனவு கன்னியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் பல வகையான உடைகளை அணிந்து ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

ஜோதிகா கடைசியாக 2021 ஆம் ஆண்டு சசிகுமார் உடன் உடன்பிறப்பு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அக்கா, தம்பியின் உறவை குறித்த உன்னத படமாகும்.

மேலும் மீண்டும் நடிக்க களம் இறங்கி இருக்கும் ஜோதிகா தற்போது மலையாள நடிகர் மம்முட்டியுடன் இணைந்து காதல் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் இளமையாக இருக்கும்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைவலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் இவரது மேனி அழகு பக்காவாக தெரிகிறது. குறிப்பாக இவர் தொடை அழகு வெளிப்படும் வகையில் உடை அணிந்து ரசிகர்களை கலங்க வைத்து விட்டார் என்று கூறலாம்.

அந்த அளவு தனது பளபளப்பான தொடையைக் காட்டி ரசிகர்களை மெர்சலாகி இருக்கும் இவரது புகைப்படங்களை தொடர்ந்து இணையதளத்தில் பார்த்து வரும் இளசுகள் எல்லாம் அட இது நம்ம ஜோவா என்று கேட்டிருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகளை இவரது ரசிகர்கள் போட்டு வருவதால் இவர் மகிழ்ச்சியில் இருக்கிறார் என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …