நீச்சல் உடையில் நடிகை ஜோதிகா..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

ஹீரோயின் என்றால் ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற நிலை தமிழ் சினிமாவில் நிலவி வந்தது ஆனால் புசுபுசுவென இருக்கும் நடிகைகளுக்கும் மார்க்கெட்டை உண்டு என்பதை நிரூபித்தவர் நடிகை ஜோதிகா.

விஜய் அஜீத் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவின் முடிசூடா ராணியாக வலம் வந்தவர். ஜோதிகா நடிகை நக்மாவின் சகோதரியான இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வாலி திரை படத்தில் இரண்டாவது ஹீரோயினாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் குஷி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவுடன் நடித்த போது அவருடன் காதல் வயப்பட்டு சில காலம் காதல் பறவைகளாக சிறகடித்துக் கொண்டிருந்த இவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் திருமண வாழ்க்கையிலும் இணைந்தனர்.

தற்பொழுது கோலிவுட்டில் அஜித்-ஷாலினி என்ற நட்சத்திர ஜோடிக்கு அடுத்தபடியாக வரும் பெயர்கள் என்னவென்றால் சூர்யா-ஜோதிகா என்பதுதான். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த ஜோதிகா தற்போது மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகின்றார் சமீபத்தில் மருத்துவமனை சுகாதாரமாக இல்லாதது குறித்து என்னுடைய வேதனையை வெளிப்படுத்தி, கோயிலுக்கு செலவு செய்வதைவிட இப்படியான மருத்துவமனைகளை சுத்தம் செய்வதற்கு செலவு செய்யலாம் என்று ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.

இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஜோதிகாவின் எண்ணம் என்னவோ மருத்துவமனை சுகாதாரமாக இருக்கவேண்டும் என்பதுதான் தவிர கோயில்கள் கூடாது என்பது அல்ல என்றாலும் மாற்று மதத்தை சேர்ந்த ஒருவர் கோயில் சார்ந்த விஷயங்களில் கருத்து சொல்வது தேவையற்றது என பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

இப்படி இருக்கும் நடிகை ஜோதிகா இளம் வயதில் சில படங்களில் நீச்சல் உடையிலும் நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் என்று வாயடைத்துப்போய் கிடைக்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …