நள்ளிரவு குடி.. கூத்து.. விருந்து.. கேவலாமான அந்த மேட்டர்.. ஜோதிகாவின் அதிர வைக்கும் மும்பை பின்னணி..!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜோதிகா 2000ம் காலகட்டத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்னையில் செட்டில் ஆகினார்.

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கி இருக்கிறார்.

நடிகை ஜோதிகா:

இந்த நிலையில் தற்போது கணவர் மற்றும் குடும்பத்தோடு மும்பையில் சென்று செட்டில் ஆகிவிட்டார்.

மும்பைக்கு போனதும் படு கிளாமரான உடைகளில் வரும் ஜோதிகாவை பலர் விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ஜோதிகா குறித்து பேசி இருக்கும் பிரபல பத்திரிகையாளரான. தமிழா தமிழா பாண்டியனிடம்…

தொகுப்பாளர்… நடிகை ஜோதிகா தமிழ்நாட்டில் இருந்த வரைக்கும் மிகவும் நேர்த்தியான சேலைகளில் தான் வந்து பட விழாக்களில் கலந்து கொள்வார்.

ஆனால் அவர் மும்பைக்கு போனதும் அப்படியே அவரது நடை, உடை, பாவனை எல்லாமே மாறிவிட்டது. மிகவும் ஆபாசமான உடைகளை அணிந்துகொண்டு ஃபிலிம் ஃபேர் விழாவுக்கு வந்திருந்தார்.

மேலும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டதற்கு பதில் அளித்த தமிழா தமிழா பாண்டியன்…

ஜோதிகா தமிழ்நாட்டில் இருந்த வரைக்கும் மிகவும் குடும்ப பாங்கான சேலை அணிந்து வந்து திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வார்.

மும்பை பின்னணி:

ஆனால் மும்பையில் அப்படி இருக்க முடியாது. மும்பை உலகம் வேறொரு உலகம். அதனால் அந்த இடத்திற்கு ஏற்றவது போல் தான் நம் நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

மேலும் கிட்டதட்ட ஜோதிகா விஷயத்தில் அமிதாப்பச்சன் குடும்பத்தில் நடந்தது போன்றே தான் இங்கும் நடந்தது.

அமிதாப்பச்சன் தன்னுடைய மகன் அபிஷேக் பச்சனுக்கு திரைத்துறையை சாராத பெண் ஒருவரை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என விரும்பினார் .

ஆனால் அபிஷேக் பச்சன் கட்டினால் ஐஸ்வர்யா ராய் தான் கட்டுவேன் என ஒத்த காலில் நின்றார். வேறு வழியில்லாமல் அமிதாப் பச்சன் அவரை திருமணம் செய்து வைத்தார்.

கிட்டத்தட்ட அதே நிலைமைதான் சிவகுமாருக்கும் நேர்ந்தது. தன் மகன் சூர்யா ஒரு நடிகையை திருமணம் செய்து கொண்டதில் அவருக்கு சுத்தமாக விருப்பமே இல்லை.

இருந்தாலும் சூர்யாவின் விருப்பத்திற்காக ஒப்புக்கொண்டார். இதுநாள் வரை சிவகுமாரின் குடும்பத்தில் எந்த கட்டுப்பாட்டையும் மீறாமல் இருந்த ஜோதிகா மும்பை சென்றதும் மும்பை வாசியாகவே மாறிவிட்டார்.

நள்ளிரவு குடி.. கூத்து..

அதனால் தான் அவர் இது போன்ற மாடர்ன் உடைகளில் ஆபாசமாக வருகிறார் என தமிழா பாண்டியன் கூறினார்.

மேலும், சினிமாவில் கிசுகிசுக்களில் சிக்காத ஆட்களே கிடையாது. மது குடிக்காத ஆட்களே கிடையாது. நள்ளிரவு விருந்துக்கு சென்று தம்மடிக்காத ஆட்களே கிடையாது.

4… 5 படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து விட்டால் அதற்குப் பின் அவர்களது ரூபமே வேறு மாதிரி மாறிவிடும் என தமிழா தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் கூறி இருந்தார்.

இதுவே மும்பை பொருத்தவரையும் டபுள் மடங்காக இருக்கும். அங்குள்ள கலாச்சாரமே வேறு. நடிகர்கள் நடிகைகள் என்றால் இன்னும் அவர்களின் வாழ்க்கை ஹை கிளாஸ் ரேஞ்சிற்கு இருக்கும் என அவர் கூறினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version