டூ பீஸ் நீச்சல் உடையில்.. நீர்த்துழிகள் சொட்ட சொட்ட.. தீயாய் பரவும் ஜோதிகாவின் வீடியோ..!

தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்திய நடிகை ஜோதிகா தமிழில் முன்னணி நடிகர்களாக நடித்த அஜித் சூர்யா விஜய் விக்ரம் போன்ற நடிகர் ஜோடி போட்டு நடித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: “மனைவி தப்பு பண்ணி புருஷன் கிட்ட சிக்குனா..” முன்னாள் முதல்வரின் வீடியோவை வெளியிட்டு விளக்கம் கொடுத்த பனிமலர் பன்னீர்செல்வம்..!

90 கிட்ஸ்-சின் கனவு கன்னியாக திகழ்ந்த ஜோதிகா திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் குறைவாக நடித்திருந்தாலும் தனது அபார திறமையை வெளிப்படுத்தி பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

நடிகை ஜோதிகா..

அஜித் நடிப்பில் வெளி வந்த வாலி திரைப்படத்தில் சிறிய கேரக்டர் ரோலில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் குஷி படத்தில் மிகச்சிறப்பான முறையில் நடித்திருந்தார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.

அந்த வகையில் அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்த இவர் தமிழில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாகவும் திகழ்ந்திருக்கிறார்.

அந்த வகையில் காக்க காக்க திரைப்படத்தில் நடிக்கும் போது இவர் சூர்யாவுடன் ஏற்பட்ட காதலை அடுத்து பெற்றோர்கள் சம்மதத்தோடு சூர்யாவை கைபிடித்து தமிழ்நாட்டின் மருமகளாக மாறினார்.

இதனை அடுத்து குடும்பம் குட்டி என்று செட்டிலாக இருந்த இவர் மீண்டும் 36 வயதினிலே திரைப்படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து தனது அசாத்திய நடிப்புத் திறனுக்காக விருதினை வென்றார்.

சொட்ட சொட்ட நீச்சல் உடையில்..

இந்நிலையில் தற்போது மும்பையில் கணவரோடு வசித்து வரும் ஜோதிகா பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க இருக்க போவதாக விஷயங்கள் லீக் ஆகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது டூ பீஸ் நீச்சல் உடையில் உறை பணியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் இருந்து எழுந்து வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக வருகிறது.

தீயாய் பரவும் வீடியோ..

இதனை அடுத்து முதல் முறையாக 2 பீஸ் நீச்சல் உடையில் உடம்பில் இருந்து நீர் துளிகள் சொட்ட சொட்ட அண்ணனடை போட்டு வரும் ஜோதிகாவின் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக வருகின்றன.

மேலும் சமீப காலமான கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஜோதிகா விரைவில் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து இதன் நிமித்தமாகத்தான் மும்பை சென்று செட்டிலாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் ஜோதிகா பாலிவுட் படங்களில் நடிக்க ஸ்டிக்கான இவரது மாமனார் சிவக்குமார் சம்மதம் தெரிவிப்பாரா? என்பது போன்ற குடும்ப விவகாரங்களையும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: அப்பா கடைசியா சொன்ன வார்த்தை.. நெஞ்சை உருக்கும் தகவலை வெளியிட்ட விஜயகாந்த் மகன்..!

இதனைத் தொடர்ந்து நிஜமாகவே பாலிவுட்டில் அறிமுகம் ஆவாரா என்ற பேச்சு தற்போது கோடம்பாக்க வட்டாரத்தில் வலுத்து வருகிறது. இனி வரும் நாட்களில் இதன் உண்மை நிலை என்ன என்பதை நமக்கு தெரிய வரும்.

அதுவரை காத்திருக்கலாம் அத்தோடு இந்த புகைப்படங்கள் யாவும் தற்போது இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version