ஜோதிகாவின் இந்த பொருளை என் பெட்ரூமில் வச்சிக்குவேன்.. பிரபல நடிகர் பேச்சு விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கும் நடிகை ஜோதிகா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

நடிகை ஜோதிகா தமிழில் வாலி திரைப்படத்தில் அஜித்தோடு இணைந்து ஒரு சிறிய கேரக்டர் ரோலை செய்ததை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகை ஜோதிகா..

பல தமிழ் படங்களில் நடித்து வந்த ஜோதிகா காக்க காக்க திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்ததை அடுத்து இவர்கள் இருவர் இடையே காதல் மலர்ந்தது.

இதனை அடுத்து நடிகர் சூர்யா தனது பெற்றோர் சம்மதத்தோடு ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஜோதிகா தனது குழந்தைகளின் படிப்பை சுட்டிக்காட்டி தற்போது தனது கணவரோடு மும்பையில் செட்டிலாகி விட்டார்.

திருமணத்துக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தில் ரீ என்ட்ரி கொடுத்ததை அடுத்து இவருக்கு படங்களில் நடிக்க கூடிய ஆசை அதிகரித்ததை அடுத்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் அண்மையில் கூட இவர் மலையாள திரைப்படத்தில் மம்முட்டியோடு இணைந்து நடித்து பரபரப்பை ஏற்படுத்தியதோடு இவர் தொடர்ந்து படங்களில் நடிக்க இவரது மாமனார் வேண்டாம் என்று சொன்னதாக தகவல் கசிந்தது.

ஜோதிகாவின் இந்த பொருளை என் பெட்ரூமில் வச்சிக்குவேன்..

இந்நிலையில் தற்போது ஜோதிகா ஹிந்தி படங்களில் நடித்த ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் நடிகர் அக்ஷய்குமார் உடன் நடிகை ஜோதிகா எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையங்களில் வேகமாக பரவியது.

இந்நிலையில் ஜோதிகாவின் இந்த செல்ஃபி புகைப்படத்தை தனது பெட்ரூமில் வைத்துக்கொள்வேன் என்று ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் பேசி இருக்கிறார். இது ஒரு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கு காரணம் என்னவென்றால் அடுத்தவன் பொண்டாட்டி புகைப்படத்தை தனது பெட்ரூமில் வைத்துக் கொள்வதில் எந்த விதத்தில் நியாயம் இது கூட அறிவில்லையா? என்று ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடன் விளாசி தள்ளி இருக்கிறார்கள்.

பிரபல நடிகர் பேச்சு விளாசும் ரசிகர்கள்..

இதை அடுத்து பிரபல நடிகர் அக்ஷய் குமார் இப்படி பேசி இருக்கக் கூடாது என்று சொல்வதோடு அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை பார்த்து அப்படி செய்வது தவறு என்பதை சொல்லி வருகிறார்கள்.

மேலும் இந்த விஷயமாகவே தற்போது இணையத்தில் வைரலாக மாறி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. நீங்களும் அந்த செல்பி புகைப்படத்தை பார்க்க விரும்பினால் கட்டாயம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கலாம்.

இதையடுத்து உங்கள் மனதில் எது மாதிரியான எண்ணங்கள் ஏற்படுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவியுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam