ரத்த கொதிப்பு.. ரத்த கொதிப்பு.. என் மாமனாருக்கு ரத்த கொதிப்பு.. நீச்சல் உடையில் ஜோதிகா குளியல் வீடியோ..! அலறுது இண்டர்நெட்..!

நடிகர் சிவகுமார் தமிழ் சினிமாவில் ஒரு சீனியர் நடிகராக இன்றும் மதிக்கப்படுகிறார். அவர் எம்ஜிஆர் சிவாஜி காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகராக, தன் திறமையால் வளர்ந்தவர்.

சிவகுமார்

இப்போது போல் தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் மகன் என வாரிசு நடிகராக அல்லாமல், சுயமாக சினிமாவுக்குள் நுழைந்து தனது திறமையால் படிப்படியாக வளர்ந்து ஒரு முன்னணி நடிகராக வாழ்க்கையில் உயர்ந்தவர். தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர் தான் நடிகர் சிவக்குமார்.

கிசுகிசு வில் சிக்காதவர்

சிவக்குமாரை பொறுத்தவரை வாழ்க்கையில் சில கட்டுப்பாடுகள், கோட்பாடுகளை கொண்டவர். 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருந்தும், எந்த நடிகையுடனும் கிசுகிசுவில் சிக்காதவர். சினிமாத்துறையில் இருந்தும் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் என்ற எந்த கெட்ட பழக்கத்திற்கும் ஆளாகாதவர்.

மேலும் மிகச் சிறந்த பண்பாளர். நல்ல நடிகர். நல்ல வாசிப்பாளர். இதை எல்லாம் விட அவர் மிகச் சிறந்த ஓவியர். வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் ஆழ்ந்து கவனித்து தன்னுடைய அனுபவங்களை மற்றவர்களுக்கு சொல்பவர்.

சூரியா – ஜோதிகா திருமணம்

ஆனால் அவரது எண்ணங்களுக்கு மாறாக, நடிகர் சிவக்குமார் மகன் சூரியா, தன்னுடன் நடித்த ஜோதிகாவை காதல் திருமணம் செய்து கொண்டார். ஜோதிகாவை திருமணம் செய்து கொள்வது, சிவக்குமாருக்கு விருப்பமே இல்லாத போதும், தன் மகனின் விருப்பத்திற்காக அவர் ஒத்துக் கொண்டார்.

அதே நேரத்தில் ஜோதிகா, தன் குடும்ப மரியாதைக்கும் கௌரவத்திற்கும் களங்கம் ஏற்படாத வகையில், திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என்று சிவகுமார் கட்டளையிட்டார்.

துவக்கத்தில் அதற்கு ஒத்துக்கொண்ட நடிகை ஜோதிகா, பிறகு மாமனாரின் பேச்சை மீறினார்.

குடும்ப குத்துவிளக்காக…

சென்னையில் இருக்கும் வரை அடக்க ஒடுக்கமாக குடும்ப குத்துவிளக்காக தோன்றி வந்த நடிகை ஜோதிகா, மும்பைக்கு சென்று அங்கு செட்டில் ஆன பிறகு நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடும் அளவுக்கு இறங்கி அடித்துக் கொண்டிருக்கிறார்.

வாய்க்கால் தகராறு

ஏற்கனவே நடிகர் சூர்யாவின் தந்தையான சிவகுமாருக்கும், ஜோதிகாவுக்கும் அவர் படங்களில் நடிப்பது குறித்து வாய்க்கால் தகராறு இருந்ததாக தெரிகிறது. திரைப்படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க கூடாது குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும்தான் நடிக்க வேண்டும் என ஜோதிகாவிற்கு சிவக்குமார் கட்டளையிட்டு இருப்பதாக கூறப்பட்டது.

அதற்கு ஏற்றது போலவே குடும்பப்பாங்கான கதைகளில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தார் நடிகை ஜோதிகா.

ரத்தக்கொதிப்பு… ரத்தக்கொதிப்பு

ஆனால் மும்பைக்கு சென்று செட்டிலான பிறகு, நீச்சல் உடையில் இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் Bp யை எகிற வைத்திருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் ரத்தக்கொதிப்பு ரத்தக் கொதிப்பு என் மாமனாருக்கு இரத்தக் கொதிப்பு என்ற பாடலை, பின்னணியில் இசைக்க விட்டு மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

நீச்சல் உடையில் ஜோதிகா குளியல் வீடியோவை பார்த்து, மாமனார் சிவக்குமாரை இப்படி ஜோதிகா டென்சன் செய்கிறாரே என தமிழ் சினிமா ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version