48 வயசுலயும் இப்படியா..? ஹோட்டல் அறையில் அப்படியொரு ஆடையில் சூரியா மனைவி ஜோதிகா..!

சில விஷயங்களை திட்டமிடுவதில் ஆண்கள்தான் பெரிய புத்திசாலிகள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஆண்களை விட பெண்கள் திட்டமிட்டால் பல விஷயங்களை கன கச்சிதமாக முடித்து விடுவார்கள் என்பதை பலரும் உணர்வதே இல்லை.

அதிலும் சினிமா நடிகைகள் என்றால், பலவிதங்களில் கிரிமினலாக யோசித்து காரியத்தை சாதித்து விடுவார்கள். அதுதான்இப்போது நடிகர் சூரியா வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.

சூரியா

நடிகர் சூரியா, தமிழ் சினிமாவில் மார்கண்டேயன் என அழைக்கப்பட்ட நடிகர் சிவகுமாரின் மூத்த மகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

கடந்த 1990களில் தன்னுடன் சில படங்களில் ஜோடியாக நடித்த மும்பையைச் சேர்ந்த நடிகை ஜோதிகாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.

துவக்கத்தில் இந்த திருமணத்துக்கு நடிகர் சிவக்குமார் சம்மதிக்கவே இல்லை. ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு, மகன் சூரியாவின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தால், ஜோதிகாவை தனது மூத்த மருமகளாக அவர் ஏற்றுக் கொண்டார்.

சிவக்குமார் கண்டிசன்

ஆனால் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சினிமாவில் நடிக்க கூடாது என்று கண்டிசன் போட்டார் நடிகர் சிவக்குமார்.

துவக்கத்தில் மாமனார் சிவக்குமார் பேச்சுக்கும், சூரியா குடும்பத்திற்கும் கட்டுப்பட்டு நடந்த ஜோதிகா, இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு தனது சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்தார்.

தொடர்ந்து சினிமாவில் நடிக்க அவர் முயற்சித்த நிலையில், மாமனார் சிவக்குமார் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தார். இதனால் பயங்கர கடுப்பான ஜோதிகா, சூரியாவை மண்டையை கழுவி மும்பையில் குடும்பத்துடன் குடியமர்ந்தார்.

ஜோதிகா போட்ட பிளான்

தங்களது பிள்ளைகளின் கல்வி எதிர்காலம், வயதான என் பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டும் போன்ற கதைகளை சொல்லி, சூரியாவை நம்ப வைத்தார்.

மேலும் பாலிவுட்டில் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் எதிர்காலம் உள்ளது. அங்கு முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன். பெரிய பாலிவுட் ஸ்டார் நடிகராக நீங்கள் வந்துவிடலாம் என்று ஆசை காட்டி சூரியாவை மும்பைக்கு கிளப்பினார் நடிகை ஜோதிகா.

மீண்டும் சினிமா வாய்ப்புகள்

மும்பைக்கு சென்ற பிறகு, இப்போது ஜோதிகா மீண்டும் சினிமாவில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். பட வாய்ப்புகளும் அவரை தேடி வருகிறது. இதற்காக தன் உடம்பை ஸ்லிம்மாக காட்டிக் கொள்ள, தினமும் ஜிம்மில் பல மணி நேரம் பயங்கரமாக ஒர்க் அவுட் செய்து வருகிறார் நடிகை ஜோதிகா.

சைத்தான் படம்

இந்நிலையில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா நடித்த சைத்தான் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் மும்பையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜோதிகாவின் ஆடை அலங்காரத்தை பார்த்து அங்கிருந்த ரசிகர்களும், சினிமா துறையினரும் கதி கலங்கி போய்விட்டனர்.

48 வயதில் இப்படியா…?

48 வயதில், உடல் அந்தரங்க பாகங்களை மொத்தமாக காட்டும்படி இப்படியா ஆடை அணிந்து வருவது என்று அங்கிருந்த பலரும் திடுக்கிட்டு போய் உள்ளனர். அந்த அளவுக்கு அதிரடியான கவர்ச்சியான உடையில் வந்து அங்கு இருந்தவர்களை அசத்தியிருக்கிறார் நடிகை ஜோதிகா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version