இந்த வயசுலயும் இப்படியா..? ஈரமான உடையில்.. நீச்சல் குளத்தில் நடிகை ஜோதிகா துள்ளல் ஆட்டம்..

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. அவரது படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கிற வகையில் அழகில், நடிப்பில் சிறப்பாக தன் திறமையை வெளிப்படுத்தியவர்.

ஜோதிகா

குஷி படத்தில் மேகம் கருக்குது, மின்னல் வெடிக்குது பாடல் துவங்குவதற்கு முன், ஒரு பெரிய ஆற்றில் ஓடி வந்து குதித்து, முங்கி சிரித்தபடி அந்த பாட்டை துவங்குவார் ஜோதிகா.

இப்படி அவர் நடித்த படங்களில் பலவற்றில், நீச்சல் குளமோ, ஆற்றிலோ குளிக்கும் காட்சிகள் இடம்பெற்று விடுகிறது.

நிஜத்திலும் அப்படித்தான், ஜோதிகாவுக்கு நீரில் இருப்பது என்றால் மிகவும் பிடிக்கும் போல தெரிகிறது.

சமீபத்தில் கூட அவர் ஐஸ்வாட்டர் தொட்டியில் குளியல் போட்ட காட்சி வெளியாகி வைரலானது.

கவர்ச்சி…

நடிகை ஜோதிகா படங்களில், ஏகப்பட்ட கவர்ச்சி காட்டி நடித்திருப்பார். குறிப்பாக பாடல் காட்சிகளில் கண்டிப்பாக ஜோதிகாவின் கவர்ச்சி பாகங்கள் தூக்கலாக தெரியும்படியாக அவரது ஆடைகள் இருக்கும்.

ஆடைகள் அவரது நடன அழகை, முக அழகை ரசிக்கும் பலரும் அவரது கவர்ச்சியை காண தவறி விடுகின்றனர்.

அப்படிப்பட்டவர்களின் கவனத்தை இப்போதும் ஈர்க்கும் விதமாக, தனது கவர்ச்சியான வீடியோக்களை, புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார் ஜோதிகா.

சினிமாவில் நடிக்க ஆசை…

ஜோதிகாவுக்கு இன்னும் நடிப்பதில் ஆர்வம் குறையவில்லை. இன்னும் பல ஆண்டுகளுக்கு சினிமாவில், வெப் சீரிஸ்களில் நடிக்க ஆசைப்படுகிறார். ஆனால் வளர்ந்த பிள்ளைகள் இருக்கும்போது, சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க சிவக்குமார் ஒத்துக்கொள்ள மாட்டார்.

அதனால் சென்னையில் இருந்தால், ஷூட்டிங் செல்வதில் பிரச்னை ஏற்படும் என்பதால், தனது கணவர் சூர்யாவை இந்தியில் பெரிய ஸ்டார் ஆக்கி காட்டுகிறேன் என, பிரைன் வாஷ் செய்து, குடும்பத்துடன் மும்பைக்கு குடிபெயர்ந்து விட்டார்.

தனது அக்கா நக்மாவின் ஒத்துழைப்பு, ஆதரவுடன் சூர்யாவுக்கு இந்தி படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வாங்கி தந்து, சூர்யாவை கப்சிப் செய்துவிட்ட ஜோதிகா, இப்போது அவர் நடிப்பதற்கான பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.

நிறைய படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்துக்கொண்டே இருக்கிறது. வெப் சீரிஸ் வாய்ப்புகளும் தேடி வருகி்றது.

இந்த வயசுலயும் இப்படியா..

அந்த வேளையில் தனது உடல் அழகை காட்டும் விதமாக நீச்சல் உடை புகைப்படங்களை தனது வலைதள பக்கங்களில் அப்டேட் செய்து, இன்னும் அழகிதான் நான் என்பதை பறைசாற்றி வருகிறார் ஜோதிகா.

இந்த வயசுலயும் இப்படியா.. என்று ஈரமான உடையில்.. உடலின் அந்தரங்க பாகங்கள் கவர்ச்சியாக தெரிய, நீச்சல் குளத்தில் நடிகை ஜோதிகாவின் துள்ளல் ஆட்டம் பார்த்து, பலரும் கிறுகிறுத்துப் போய் கிடக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version