உச்ச கிளாமரில் ஜோதிகா.. உடல் எடை குறைச்சது இதுக்குத்தானா.. இளசுகளை இம்சை பண்ணும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல் சினிமாவில் நடித்து, அப்படி புகழ் வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு, சினிமாவில் நடிக்காமல் இருப்பது என்பது மிகப்பெரிய ஒரு மணக்குறையாக, ஒரு இழப்பாக, மன வேதனையாக தான் இருக்கும்.

திருமணம் செய்யும் நடிகைகள்

பெரும்பாலும் நல்ல உச்சத்தில் இருக்கும்போது சில நடிகைகள், திடீரென திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்கு போய் விடுவார்கள். திருமணத்துக்கு பிறகு நடிக்க விருப்பமிருந்தாலும் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தாருக்கு கட்டுப்பட்டு நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.

சில நடிகைகள் இதுவரை கேமராவுக்கு முன் நின்று நடித்தது போதும். பணத்துக்காக கஷ்டப்பட்ட போதும். இனிமேல் கணவன், பிள்ளைகள், குடும்பம் என்று இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக ஈடுபடலாம் என்று, அவர்களாகவே சினிமாவை வேண்டாம் என்று நிரந்தரமாக விலகுவதும் உண்டு.

சில நடிகைகளின் கணவர்கள், லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதை ஏன் விட வேண்டும் என்று, திருமணத்திற்கு பிறகும் தனது மனைவி நடிக்க அவர்களே அனுமதிப்பதும் உண்டு.

சில நடிகைகள் சினிமாவில் நடிக்கவே விரும்புவதில்லை. சில நடிகைகள் கணவர் சம்மதத்துடன் நடித்து வருகின்றனர். சிலர் நடிக்க விரும்பியும் கணவர், அவரது குடும்பத்தார் அனுமதிப்பது இல்லை.

ஜோதிகா – சூர்யா காதல்

இந்நிலையில் நடிகை ஜோதிகா, சினிமாவில் உச்சத்தில் இருந்த போதுதான் நடிகர் சூரியாவை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது.

அதற்கு காரணம் சூரியாவின் அப்பா நடிகர் சிவக்குமார், மருமகள் ஜோதிகாவை நடிக்க அனுமதிக்கவில்லை. முதலில் அவர் ஜோதிகாவை சூர்யா திருமணம் செய்து கொள்ளவே சம்மதிக்கவில்லை.

என்றாலும் ஒரு கட்டத்தில் மகனின் சந்தோஷத்துக்காக ஜோதிகாவை திருமணம் செய்து வைத்தார். ஆனால் திருமணம் முடிந்த சில ஆண்டுகளில், இரண்டு பிள்ளைகளுக்கு தாயான பின், ஜோதிகா மீண்டும் சினிமாவில் நடிக்க மிகவும் விரும்பினார்.

தடை செய்த சிவக்குமார்

ஆனால் சூரியா அதற்கு ஒத்துக்கொண்டாலும் சிவக்குமார், அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில் எப்படியாவது நாம் பழையபடி நடிக்க வேண்டும் என்ற ஆசையில், தனது அக்கா நக்மாவுடன் சேர்ந்த திட்டம் போட்ட நடிகை ஜோதிகா சூரியாவை மண்டையை கழுவினார்.

இதையும் படியுங்கள்: லாட்ஜ் எல்லாம் இல்லை.. வீட்டிலேயே அந்த செட்டப்.. கல்லா கட்டும் ட்ராயிங் நடிகை..!

பாலிவுட்டில் பெரிய நடிகராகலாம்

தமிழ் சினிமாவில் என்னதான் நீங்கள் சிறப்பாக நடித்தாலும், உங்களுக்கு சிறப்பான இடம் கிடைக்காது. நீங்கள் உச்ச நடிகராக முடியாது. இதுவே நீங்கள் இந்தியில், பாலிவுட்டில் நடித்தால் இந்திய அளவில் பெரிய நடிகராக பெயர் வாங்க முடியும். அந்த அளவுக்கு உங்களிடம் சிறப்பான நடிப்பு திறமை இருக்கிறது என்று தனது கணவர் சூர்யாவுக்கு கொம்பு சீவிட்டார்.

மனைவி சொல்லே மந்திரம் என்று நம்பி தலையாட்டிய சூர்யா மற்றும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்தோடு மும்பைக்குச் சென்ற ஜோதிகா, மும்பையில் சொந்த வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார்.

ஜான்வி கபூர் ஜோடியாக…

இப்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பை சூரியாவுக்கு பெற்று தந்துள்ளார் ஜோதிகா. கர்ணன் வேடத்தில் சூர்யா நடிக்கும் அந்த படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்விகபூர் ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை இயக்குபவர் ஜோதிகாவின் நீண்ட கால நண்பர் என்றும் சொல்லப்படுகிறது.

கணவரை இந்தி படங்களில் நடிக்கச் சொல்லிவிட்டு, இப்போது ஜோதிகா சுதந்திர பறவையாக மாறி, நடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். அது மட்டுமின்றி ஜிம்மில் தீயாக ஒர்க்கவுட் செய்கிறார்.

இதையும் படியுங்கள்: வனிதா ஒரு **** குடும்ப மானத்தை வாங்குறா.. கொந்தளித்த நடிகர் அருண் விஜய்..!

தீயாக ஒர்க் அவுட்

இப்படி தீயாக ஒர்க் அவுட் செய்ய காரணம், பழையபடி பல படங்களில் நடித்து கவர்ச்சியில் மீண்டும் ஒரு கை பார்க்க தான். ஏனெனில் ஜோதிகா நடித்த படங்களில் செம கவர்ச்சியாக நடிக்கிறார்.

அது மட்டுமின்றி பொது இடங்களுக்கு வரும்போதும், நைட் பார்ட்டிகளுக்கு செல்லும்போதும் அம்மணி தன் துள்ளல் அழகைக் காட்டி மற்றவர்களை வசீகரிக்கிறார். இப்படி ஜோதிகாவின் திட்டம் தெரியாமல், மும்பையில் குடியேறி சூர்யா ஏமாந்து விட்டதாக அவரது ரசிகர்கள் வருந்தி வருகின்றனர்.

இளசுகளை இம்சை பண்ணும் கிளாமரில்…

சினிமாவில் உச்ச கிளாமரில் ஜோதிகா நடிக்கும் திட்டத்தில்தான், இப்படி உடல் எடை குறைத்திருக்கிறார். இளசுகளை இம்சை பண்ணும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் பார்த்து, ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version