கே.ஆர்.விஜயாவை நைட் பார்டியில் விருந்தாக்கிய கொடூரம்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை கே ஆர் விஜயா புன்னகை அரசி என்ற அடைமொழியோடு ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர்.

தமிழ் திரை உலகில் உச்சகட்ட கதாநாயகியாக இருந்த சமயத்தில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற முக்கிய நடிகர்களோடு இணைந்து நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவரது பூர்வீகம் கேரளாவில் உள்ள திருச்சூர் ஆகும்.

நடிகை கே ஆர் விஜயா..

தெய்வநாயகி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை கே ஆர் விஜயாவின் தந்தை ஆரம்ப காலத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இதனை அடுத்து கேரளாவில் நகை வியாபாரம் செய்த போது அதில் பெருத்த நட்டத்தை சந்தித்ததால் கேரளாவில் இருந்து வெளியேறி தமிழ்நாட்டில் உள்ள பழனியில் முருகன் கோவிலில் உடமைகளை பாதுகாக்கும் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

கே.ஆர்.விஜயாவின் குடும்பம் வறுமையில் இருந்ததை அடுத்து ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்த இவர் எம்ஆர் ராதாவால் விஜயா என்ற பெயர் மாற்றம் செய்ய ப்பட்டு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் பழனியில் இருந்த போது திருப்பூரை சேர்ந்த ஸ்ரீ சிவம் கே ஆர் விஜயாவை புகைப்படம் எடுத்து இயக்குனர் ஶ்ரீதர் இடம் காட்ட புகைப்படத்தை பார்த்து இயக்குனர் ஸ்ரீதரும் கே ஆர் விஜயாவை அழைத்து வர சொல்லி இருக்கிறார்.

ஒரு டெண்ட் தியேட்டரில் ரெக்கார்ட் டான்ஸ் ஆட கூடிய பெண் என்பதால் தனது சொந்த காரில் அழைத்து வர ஶ்ரீ சிவம் யோசிக்கிறார். இதனை அடுத்து வாடகை கார் ஒன்றில் கே ஆர் விஜயா அழைத்து வரப்பட்டார்.

நைட் பார்டியில் விருந்தாகிய கொடூரம்..

மேலும் திரையுலக வாழ்க்கையை தனக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஊத்துக்குளி, திருப்பூரை சேர்ந்த ஸ்ரீ சிவத்திற்கு தன்னுடைய தங்கையை திருமணம் செய்து கொடுக்கிறார் கே ஆர் விஜயா.

இதனை தொடர்ந்து வேலாயுதம் என்ற நபரை கே ஆர் விஜயா திருமணம் செய்து கொள்கிறார். இவர் அந்த காலத்திலேயே சொந்தமாக சிட் ஃபண்ட் நடத்தியதோடு மட்டுமல்லாமல் விமானமும் வைத்திருந்தார். இவர் இவர் பென்சார் முதலாளியாக இருந்த சமயத்தில் 100 கோடி ரூபாய் அடித்ததாக தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.

இந்த விஷயமானது சுதர்சன் பண்ட் என்ற பெயரில் எண்பதுகளில் நடந்த விஷயமாகும். இதற்கு நடிகைகளின் கிளாமர் அவசியமான ஒன்றாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய இடத்தில் இருந்த இவர் சுங்கத்துறை அதிகாரிகள் வீட்டுக்கு வரும் போது காக்டெயில் விருந்து கொடுத்தவர்.

ரகசியம் உடைத்த பிரபலம்..

அது போன்ற சமயங்களில் கே ஆர் விஜயா விருந்துக்காக பயன்படுத்தப்பட்டார். அது என்ன விருந்து என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் என்ற ரகசியத்தை உடைத்தார்.

மேலும் இந்த நடிகை தான் சூட்டிங் ஸ்பாட்டிற்கு விமானத்தில் சென்று இறங்குவார். எனவே கே ஆர் விஜயா இதற்காக பயன்படுத்தப்பட்டு பல கோடி பணம் கொட்டக் கூடிய விஷயங்களில் ஈடுபடுத்தப்பட்டார்.

இதுபோல பல நடிகைகள் இந்த மாபியா கும்பலில் சிக்கிக் கொள்வதால் அதில் இருந்து தப்பித்து வெளியே வர முடியாமல் பல்வேறு வகைகளில் இன்னலுக்கு உள்ளாகி இருப்பதாக தமிழா பாண்டியன் கூறிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் கணவர் வேலாயுதமே கே ஆர் விஜயாவை நைட் பார்ட்டிகளில் விருந்தாக்கிய கொடூரம் குறித்து அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இது வரை இந்த உண்மை நமக்கு தெரியவில்லையே என்று அங்கலாய்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த விஷயமாக தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version