தோல் நிறத்தில் உடலோடு ஒட்டிய ஆடை.. வீ ஷேப் வெளிய தெரிய ரசிகர்களை ஈர்க்கும் காவியா அறிவுமணி..

தமிழ் தொலைக்காட்சிகளில் சிறப்பான முறையில் நடிப்பை வெளிப்படுத்தி வரும் காவியா அறிவுமணி 2019-ஆம் ஆண்டு நடிப்புலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர்.

இவர் பாரதி கண்ணம்மா என்ற தொலைக்காட்சி தொடரில் சௌந்தர்யாவின் மருமகள் வேடத்தில் நடித்ததை அடுத்து இவரது நடிப்பை பார்த்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இவருக்கு உருவானார்கள்.

நடிகை காவியா அறிவுமணி..

நடிகை காவியா அறிவுமணி சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளி திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். ஆம்பூரில் பிறந்து வளர்ந்த இவர் 2020-ஆம் ஆண்டு வெளி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் பக்காவாக நடித்து ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆனார்.

ஆக்சன் பேட்டரி தயாரித்த மிரள் என்ற திரைப்படத்தில் 2022-ஆம் ஆண்டு நடிகர் பரத்தோடு இணைந்து நடித்த ரசிகர்களின் மத்தியில் பேசக்கூடிய நடிகைகளின் வரிசையில் ஒருவராக மாறினார்.

இதனை அடுத்து காவியா இயக்குனர் அருண் கார்த்திக் உடன் ரிப்புபரி என்ற படத்தில் 2022-ஆம் ஆண்டு நடித்ததை அடுத்து 2023-ஆம் ஆண்டு தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷோடு வாத்தி படத்திலும் அற்புதமாக நடித்திருந்தார்.

தோல் நிறத்தில் உடலோடு ஒட்டிய ஆடை..

சமூக வலைதளத்தில் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரக்கூடிய காவியா அறிவுமணி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் திணறி விட்டார்கள்.

இந்த புகைப்படத்தில் தோல் நிறத்தில் உடலோடு ஒட்டிய ஆடையில் வீ ஷேப் வெளியே தெரியக்கூடிய வகையில் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் ஜூம் செய்யாமல் என்ற புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

மேலும் பார்க்கும் போது மின்னக்கூடிய ஆடையை அணிந்து படு கியூட்டான போசை தந்து இருக்கக்கூடிய காவியா மாதவனுக்கு அதிகளவு லைக்குகள் கொடுத்து ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

ரசிகர்களை ஈர்க்கும் காவியா அறிவுமணி..

இதனை அடுத்து கொஞ்சம் கூட கேப் விடாமல் இன்ச் பை இன்சாக இந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்து வரக்கூடிய ரசிகர்கள் அனைவரும் உடைக்கு ஏற்ற படி ஆபரணங்களை அணிந்த வண்ணம் அவரை சொக்கிப் போய் நிற்பதாக சொல்லி விட்டார்கள்.

மேலும் இணையமே காவியா அறிவுமணி போட்ட சொக்கு பொடியால் சொக்கிவிட்டது என்று சொன்னதோடு இது மாதிரியான ஒரு ஃபீலிங் இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த போது ஏற்படவில்லை என்பதை சொல்லிவிட்டார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் மனதிலும் பல்வேறு வகையான சலன்களை ஏற்படும் அதுமட்டுமல்லாமல் உங்கள் மனதில் எது மாதிரியான எண்ணங்கள் ஏற்பட்டது என்பதை கமெண்ட் பாக்ஸில் பதிவிடலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version