“முதன் முறையாக நீச்சல் உடையில் ரசிகர்களை கவுத்து போட்ட காவியா அறிவுமணி..” ஓவர் ஹாட் வீடியோ..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காவியா அறிவுமணி தற்போது ஓவர் ஹாட்டான வீடியோவை வெளியிட்டு மார்கழி மாதத்தை சூடேற்றி விட்டார் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

தற்போது இந்த வீடியோவானது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருவதோடு அதிக அளவு பார்க்கப்படுகின்ற வீடியோக்களில் ஒன்றாக மாறிவிட்டது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் அண்மையில் வெற்றிகரமாக ஓடி சமீபத்தில் நிறைவடைந்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலின் கதையானது நான்கு அண்ணன், தம்பிகளின் பாச உறவினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. எனவே தான் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு இதற்கு கிடைத்தது. பல ஆண்டுகளாக ஜவ்மிட்டாய் போல இளுத்து வந்த சீரியல் இப்போது முடிந்து விட்டதை அடுத்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது இந்த சீரியலின் இரண்டாவது பகுதி மாறுபட்ட கதையம்சத்தோடு உருவாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த சீசனுக்கும் மக்கள் மத்தியில் மிகச்சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு காரணம் இந்த சீரியலில் இருக்கும் முக்கிய கேரக்டர்களான மற்றும் முல்லை தான்.

நடிகை சித்ராவின் மறைவுக்குப் பிறகு முல்லை கேரக்டரில் காவியா அறிவுமணி நடித்து வந்தார். மேலும் இவர் சீரியலில் இருந்து விலகி சமீப காலங்களாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தான் இவர் எப்போதும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டால் பக்கத்தில் ரசிகர்களை ஈர்த்துவிடுவார். அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் உறக்கத்தை கெடுத்துவிட்டார். மேலும் இந்த வீடியோவை பார்த்து பல ரசிகர்கள் அதிர்ந்து விட்டார்கள்.

இதுவரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலும் வீடியோக்களிலும் இது போன்ற அத்துமீறிய கவர்ச்சியில் எந்த படங்களும் இல்லை. ஆனால் தற்போது இப்படி புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக இருக்குமா? என்ற சந்தேகத்தையும் கிளப்பி இருக்கிறார்கள்.

எது எப்படியோ வருகின்ற நியூ இயர் ட்ரீட்டாக இது இருக்கலாம் என்று ரசிகைகள் பலரும் அவருக்கு கமெண்ட்களில் தெரிவித்து இருப்பதன் மூலம் ஏக குஷியில் காவியா அறிவுமணி இருக்கிறார்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam