இப்போவே கண்ணை கட்டுதே.. ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் தமிழ் சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி..!

காவ்யா அறிவுமணி தமிழகத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகையாக விளங்குகிறார். இவர் 2019-ஆம் ஆண்டில் நடிப்புலகில் தடம் பதித்தார்.

இவர் பாரதி கண்ணம்மா தொலைக்காட்சி தொடரில் சௌந்தர்யாவின் மருமகள் வேடத்தில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து பல்வேறு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனியான இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை காவ்யா அறிவுமணி..

மேலும் கவியா அறிவுமணி 2020-ஆம் ஆண்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி தொடரில் நடித்ததின் மூலம் அனைவராலும் பாராட்டப்பட்டதோடு இவரது நடிப்பை வெகுவாக பாராட்டினார்கள்.

இதை அடுத்து திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2022-இல் மிரள் என்ற திரைப்படத்தில் ஹேமா என்ற கதாபாத்திரத்தை செய்து அசட்டினார்.

அது மட்டுமல்லாமல் அதே ஆண்டு ரிப் புபரி என்ற படத்தில் நடித்த இவர் 2023 வாத்தி படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் திரைப்பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று காத்திருந்தது காத்திருப்பதாகவே இருந்ததே ஒழிய புதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில்..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டக் கூடிய வகையில் கவர்ச்சியில் அனைவரையும் திக்கு முக்காட வைத்துள்ளது.

இந்த புகைப்படத்தில் கூலிங் கிளாஸை கண்களில் அணிந்தவாறு பிரீ ஹேரில் மேனி அழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் மார்டன் உடையில் காட்சியளித்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வரக்கூடிய வேளையில் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் கருப்பு நிற உள்ளாடையை அணி காட்சியளித்திருக்கிறார்.

மேலும் உடலினை வளைத்தவாறு பல்வேறு ஆங்கல்களில் தந்திருக்கும் போஸ் ரசிகர்களை திக்கு முக்காட வைத்து வருவதாக சொல்லி இருப்பதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

பார்த்ததும் கண்ண கட்டுதே..

இதனை பார்த்ததும் கண் கட்டுதே என்று பேசி வரும் ரசிகர்கள் அனைவரும் தமிழ் சீரியல் நடிகை காவ்யா அறிவுமணியின் அட்ராசிட்டியான புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.

இதுவரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் கூடுதல் கிளாமரில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். அத்தோடு இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படத்தையும் மாற்றிவிட்டார்கள்.

அதுமட்டுமல்லாமல் இணையங்களில் இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு சீரியல் வாய்ப்புக்காகவும், திரைப்பட வாய்ப்புக்காகவும் தான் இப்படி எல்லாம் செய்கிறாரா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version