கவர்ச்சியில் சன்னி லியோனை மிஞ்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா அறிவுமணி..!

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட காவ்யா அறிவுமணி ஆரம்ப நாட்களில் தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகையாக விளங்குகிறார்.

இவர் தனது தொடக்க காலத்தில் அதாவது 2019 – ஆம் ஆண்டு பாரதி கண்ணம்மா என்ற தொலைக்காட்சி தொடரில் சௌந்தர்யாவின் மருமகள் வேடத்தில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து தமிழக மக்கள் விரும்பும் நடிகைகளில் ஒருவராக மாறினார்.

காவ்யா அறிவுமணி..

இதனை அடுத்து இவருக்கு சின்னத்திரையில் அதிகளவு நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2020-ஆம் ஆண்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் விஜே சித்ராவின் மறைவுக்கு பின்பு முல்லையாக நடித்து அசத்தினார்.

இதையும் படிங்க: இந்த நேரத்தில் நடக்கும் உடலுறவு தான் முழுமையானது.. வெளிப்படையாக கூறிய வித்யா பாலன்…!

சீரியல்களில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்திய இவருக்கு பெரிய திரையில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்த மிரள் என்ற திரைப்படத்தில் நடிகர் பரத்துக்கு துணையாக 2022-ஆம் ஆண்டு நடித்திருந்தார்.

இதனை எடுத்து அதே ஆண்டு இயக்குனர் அருள் கார்த்திக் உடன் ரிப்புபாரி என்ற படத்தில் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்க, அந்த படத்தில் சிறப்பாக நடத்திய இவர் 2023-இல் வாத்தி படத்தில் நடித்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புதிய வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.

கவர்ச்சியில் சன்னி லியோனை மிஞ்சிட்டாங்க..

அந்த வகையில் தற்போது இவர் இணையத்தில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து கவர்ச்சிகள் சன்னி லியோனையே மிஞ்சிட்டாங்க.. என்று ரசிகர்கள் சொல்லக்கூடிய வகையில் இவரது மேனி அழகு இருந்தது.

மேலும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வைரலாக பார்க்கப்படுவதற்கு காரணம் என்ன என்று பார்க்கும் போது இருக்குமான கருப்பு உடையில் அரபிய குதிரையை போல் காட்சி அளித்திருக்கிறார்.

இந்த உடையில் முன்னழகு, தொடையழகு என்று அனைத்தும் பளபளப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அடுத்து இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவு பார்க்கப்பட்டு பல்வேறு தரப்பிலிருந்து லைக்குகளை அள்ளிக் குவித்து இருப்பதால் காவ்யா அறிவு மணி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

மட்டையான ரசிகர்கள்..

மேலும் நின்ற படியே உடல் அழகை மொத்தமாக காட்டி இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மட்டையாகி விட்டார்கள். இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே அதிக அளவு கிளாமர் உள்ள புகைப்படங்களாக இது உள்ளது.

இதையும் படிங்க: வற்புறுத்தி கல்யாணம் பண்ண டைரக்டர்.. கடைசி வரை அந்த பெயரோடு வாழ்ந்த நடிகை..!

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் இணையத்தில் திரும்பத் திரும்ப பார்க்கப்பட்டு வருவதால் ரசிகர்களும் தூக்கத்தை கெடுத்துக் கொண்டு இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வழித்து விட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படத்துக்கு தேவையான லைக்குகளை அள்ளிக் கொடுத்து உங்கள் நண்பர்களுக்கும் கட்டாயம் ஷேர் செய்வீர்கள்.

கடும் கோடையில் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தங்களை துன்பப்படுத்த வேண்டாம் என்பதை எதார்த்தமாக தெரிவித்து இருப்பதை பார்த்து பல ரசிகர்கள் அவர்களுக்கு ஆதரவை தந்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version