இது தொப்புளா..? இல்ல, உளுந்து வடையா..? – பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா அறிவுமணி ஹாட் போஸ்..!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பக்காவாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இளைஞர்களை தன் பக்கம் கட்டி இழுத்து வைத்திருக்கும் காவ்யா அறிவுமணி (Kaavya Arivumani) தற்போது வெளியிட்டு இருக்கும் ஹார்ட் போட்டோவில் மத்திய பிரதேசத்தில் அந்த பகுதி அப்படியே தெரியும் வண்ணம் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையை மாற்றிவிட்டார்.

அட இவ்வளவு பெரிய குழியா இதில் ஒரு குழி பணியாரமே ஊத்தலாம் போலிருக்கு என்று எண்ணத்தில் ரசிகர்கள் ஆழ்ந்த பகுதியை ஜூம் செய்யாமல் பார்த்து வருகிறார்கள்.

பார்க்கும்போதே ஒரு தேவதை வானத்தில் இருந்து வந்துவிட்ட உணர்வை தரக்கூடிய வகையில் இவரது உடையின் நேர்த்தி ரசிகர்களின் கண்களை பறிக்கும் வண்ணம் உள்ளது.

Kaavya Arivumani

மேலும் எண்ணத்திலும் ஏதேதோ சிந்தனைகளை தூண்டிவிட்டு இருக்கக்கூடிய இந்த போட்டோஸ் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நடித்து அசத்திய இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் இந்த சீரியலானது தெலுங்கில் வடி நம்மா என்ற பெயரிலும் கன்னடத்தில் வரலட்சுமி ஸ்டோர்ஸ் என்ற பெயரிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் நடிக்கும் போது ஆரம்ப கட்டத்தில் ரசிகர்கள் இவரை ஏற்றுக்கொள்ள சற்று தயக்கம் காட்டினர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இவரை அவர்கள் வீட்டு பெண்ணாகவே பாவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Kaavya Arivumani

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ஃபாலோயரை கொண்டிருக்கும் இவரது போட்டோ தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் போட்டோ என்று கூறலாம். அந்த அளவு அதிக லைக்களை வாரிக் குவித்து இருப்பதோடு இளைஞர்களின் மனதில் நீங்காத இடத்தையும் பிடித்து விட்டது.

சீரியல்களில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் கவனத்தை செலுத்தி வரக்கூடிய இவர் நல்ல கதைகளை எதிர்பார்த்து நடிப்பதற்கு காத்திருக்கிறார்.

மேலும் காவியா அறிவுமணி ஆர்க்கிடெக் படிப்பினை படித்து பட்டம் பெற்றவர். சின்னத்திரையைப் போலவே வெள்ளித் துறையிலும் நல்ல கதையம்சம் உள்ள கேரக்டர் ரோடு கிடைத்தால் நடிப்பேன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

Kaavya Arivumani

சில ரசிகர்கள் இதுபோல புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை ரணப்படுத்த வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

 எனவே இனிமேல் இவர் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவாரா? இல்லையா என்பது பொருள் துறந்தால் தெரியவரும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …