“உன்ன பாத்தாலே கண்ட்ரோல் பண்ணவே முடியல…” – ஆளை மயக்கும் சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி…!!

பார்க்கும்போதே தேவதை போல படு சோக்காக இருக்கும்  சீரியல் நடிகையான காவ்யா அறிவுமணி தற்போது வெள்ளை நிற உடையில் ரசிகர்களுக்கு தேவதை போல காட்சி தந்திருக்க கூடிய புகைப்படமானது சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது.

 இவர் சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் பக்காவாக தனது  ரோலை திறம்பட செய்திருப்பதன் காரணத்தால் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

 பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும்  நபர்கள் அடிக்கடி மாறி வருவதால் அந்த இடத்தில் இவர் முல்லை கேரக்டரை செய்திருந்தார்.

அதாவது சித்ரா இறப்புக்குப் பின் அவரது ரோலை இவர் தான் இந்த சீரியலில் செய்து வந்தார். இதனை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதின் காரணமாக இவருக்கு சினிமா வாய்ப்பு ஏதோ வந்து விட்டது என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டார்கள். அதனை எடுத்து முல்லை கேரக்டரில் இவருக்கு பதில் வேறொருவர் தற்போது நடித்து வருகிறார்.

 சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெள்ளை புறா ஒன்று கையில்…  என்ற பாடல் வரிகளை கூறும்படி வெண்ணிற  வேலையைக் கட்டி ரசிகர்களின் மனதில் கில்மா உணர்வை உண்டு பண்ணி விட்டார்.

அதுவும் பார்க்கின்ற பார்வையில் ஆயிரம் அர்த்தங்களை பேசக்கூடிய அளவு இவர் அணிந்திருக்கும் அணிகலன்கள் மற்றும் கண் ஜாடை இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறங்கி விட்டார்கள்.

தற்போது இந்த புடவையில் அணிந்து கவர்ச்சியை காட்டி இருக்கும் புகைப்படம் தான் சமூகவடை பக்கங்களில் அதிக அளவு பகிர துவங்கி உள்ளது என்று கூறலாம் இதை அடுத்து இளசுகள் அனைத்தும் எந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு இருக்கிறார்கள்.

இதனை அடுத்து பல ரசிகர்கள் கவித்துவமாக இவரைப் பற்றி புகழ் பாடி இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த உடையில் செம க்யூட்டாக இருக்கும் இவருக்கு  ஆயிரம் புகழாரங்கள் சூட்டி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version