ஹாலிவுட் நடிகைகள் பிச்சை வாங்கணும்.. உச்ச கட்ட கவர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா அறிவுமணி..!

தமிழகத்தைச் சேர்ந்த காவ்யா அறிவுமணி தமிழ் தொலைக்காட்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அற்புதமான முறையில் உருவாக்கிக் கொண்டவர்.

இவர் 2019 ஆம் ஆண்டு சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யாவின் மருமகள் வேடத்தில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து இவருக்கு அதிகளவு ரசிகர்கள் உருவானார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா அறிவுமணி..

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் தொலைக்காட்சியில் முல்லை கதாபாத்திரத்தை விஜே சித்ராவின் மறைவுக்குப் பின் அவர் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஆரம்பித்தார்.

இந்த கதாபாத்திரத்தில் இவர் நடித்தது மூலம் தமிழக இல்லத்தரசிகளின் வீடுகளில் ஒருவராக வாழ்ந்து வரும் இவரது நடிப்பை ரசிகர்கள் பலரும் பல்வேறு விதங்களில் பாராட்டு இருப்பதோடு இவருக்கு உரிய ஆதரவை எப்போதும் கொடுத்து வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் 2022- ஆம் ஆண்டு ஆக்சன் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்த மிரள் திரைப்படத்தில் நடிகர் பரத்தோடு நடித்திருக்கிறார். அத்தோடு காவ்யாவிற்கு இயக்குனர் அருண் கார்த்திக் உடன் ரிப்புபரி என்ற படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

ஹாலிவுட் நடிகைகள் பிச்சை வாங்கணும்..

சீரியல்களில் இழுத்து போர்த்தி நடித்து வரும் காவ்யா சமூக வலைத்தளங்களில் வெளியிடக் கூடிய புகைப்படங்களில் அத்து மீறிய கவர்ச்சியை காட்டி அரை குறை உடையில் அனைவரையும் அசர வைக்க கூடிய வகையில் தான் நடந்து கொள்வார்.

அந்த வகையில் இவர் அண்மையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ஹாலிவுட் நடிகைகள் பிச்சை வாங்கணும்.

அந்த அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா அறிவுமணி இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள். எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் இளசுகளின் மனதில் நச்சென்று பதிந்துள்ளது.

மேலும் இந்தப் புகைப்படத்தை வைத்த கண் எடுக்காமல் பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே அதிக அளவு கிளாமரோடு இந்த புகைப்படங்கள் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

உச்சகட்ட கவர்ச்சியில்..

பார்க்க பார்க்க வேண்டும் என்ற பரவசத்தை மனதுக்குள் ஏற்படுத்தியிருக்கும் இந்த புகைப்படங்கள் அதிகளவு இணையங்களில் பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டதை அடுத்து இரவு தூக்கத்தை இழந்த ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள்.

மேலும் இவரது மேனி அழகை பார்த்து பல்வேறு வகைகளில் விமர்சித்து வரக்கூடிய ரசிகர்கள் கவிஞர்களாகவே மாறி அவர்களது இடையழகையும், உடையழகையும் ஓவராக புகழ்ந்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து தற்போது வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் இருக்கக்கூடிய காவ்யா அறிவுமணிக்கு விரைவில் சீரியல் வாய்ப்புகளும், சினிமா வாய்ப்புகளும் வந்து சேரும் என்பதை ரசிகர்கள் தொடர்ந்து கமெண்டில் தெரிவித்திருக்கிறார்கள்.

நீங்களும் கந்த புகைப்படத்தை பார்த்தால் சும்மா இருக்க மாட்டீர்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் புகைப்படங்களை பார்த்து குஷியாவீர்கள்.

மேலும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை பார்த்த உடனேயே ஹாலிவுட் நடிகைகள் அனைவரும் பின்வாங்க கூடிய அளவு உச்சகட்ட கவர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா அறிவுமணி ஜொலிப்பதாக சொல்லி இருப்பதோடு அப்படியே கிறங்கியும் விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version